பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/845

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவ்வி பொருத்திகளின்‌ வடிவமைப்பு 825

கவ்வி பொருத்திகளின் அமைப்பு. பட்ட அல்லது பற்றவைக்கப்பட்ட ணைக்கப் எஃகுடன், தேய்மானம் ஏற்படக்கூடிய பகுதிகளில் கடினமாக்கப் பட்ட எஃகு உள்ளிணைப்புகள் அமைந்த பகுதிகளே, வார்க்கப்பட்ட பகுதிகளைவிட மிகச் சிறப்பாகக் கவ்வி மற்றும் பொருத்திகளை அமைக்கப் பயன்படு கின்றன.உருவாக்கும் செலவு குறைவாயிருப்பதாலும் எடை குறைவாக இருப்பதாலும் அலுமினியமும் கவ்வி, பொருத்திகளின் வடிவமைப்பு 825 மக்னீசியமும், கவ்வி-பொருத்தி ஆகியவற்றை அமைக் கப் பெருமளவில் பயன்படுகின்றன. கவ்வியின் பயன் கள் படங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நிலை நிர்ணயிக்கும் முறைகள். கவ்வி, பொருத்தி இவற்றால் சரியாக நிர்ணயிக்கப்படும் நிலை இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு பொருத்தியிலும் செய்பொருள் முரணற்ற நிலையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். செய்பொருளின் பரிமாணமும் நிலையான 21 2 3 4 11 12 13 10 10 MZZZZ 14 ABOOOOOOD 15 3 16 W 17 3 18 .20 20 1. வேலைப்பொருள் 2. மாதிரித்தகடு 3. துளையிடு உறை துளையிடு உறை 9. பிடிப்பு மரையாணி 10. பொத்தான் 16. பவகை 17. பிடிப்பு மரையாணி 18. இ படம் 1. 4. தளவாய் 0. திருகு வடிவந்தாங்கி 7. பிடிப்புத் 11. கீல் 12. திருகு 13. இழை 14. இதை பிடிப்புத்திருது 16. நெம்புருள் திருகு 20. நெம்புருள் 31. துளையிடு அமைவுத் துண்டு 19. VOL7