பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/848

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 கவட்டாணி

828 கவட்டாணி கூம்பு ஊசி வளையம் நுகத்தடி முனை ஒற்றைக் கண் முனை கவட்டாணி ஒரு வளையம், கூம்பு ஊசி ஆகியவற்றைக் கொண்டு நிலையாகப் பொருத்தப்படுகிறது. தண்டுகள் இரண் டும் கவட்டாணியில் எளிதாகக் சுழலும் அமைப் புடன் உள்ளன. இவ்வகையான இணைப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இல்வமைப்பை எளிதில் பிரித்துவிடலாம். சிறிது நெகிழ் தன்மையுடன் முன்னர்க் குறிப்பிட்டபடி தேவைக்கேற்ப நீள்மை தேவைப்படும் அமைப்பில் கவட்டாணி பயன்படுகிறது. I கே.ஆர்.கோவிந்தன்