830 கவுதாரி
830 கவுதாரி மிக துகள்களையும் உடன் உண் எணுகின்றன. பறக்கும் ஆற்றலை இழந்துவிட்ட இப்பறவைகளால் விரைவாகத் தரையின் மேல் ஓட முடியும். வேட்டைக் காரர்கள் ஆரவாரம் செய்து துரத்தும்போது கவுதாரி கள் சிறகடித்து வானில் எழுந்து பறக்கின்றன. ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் தரையில் இறங்கி வேகமாக ஓடிப் புதர்களுக்கிடையில் மறைகின்றன. ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் வேறு பட்ட தோற்றம் உடையவை. கவுதாரிகள் தரையில் புதர்களுக்கு அடியில் பள்ளமான இடத்தில் காய்ந்த புல், இலைகளைப் பரப்பிக் கூடு கட்டும். பொதுவாக மிக எண்ணிக்கையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக் கின்றன. முட்டையிலிருந்து வெளிவந்தவுடனே குஞ்சு கள் தாய்ப் பறவையுடன் இரை தேடப் புறப்படு கின்றன. இந்தியாவில் வண்ணக்கவுதாரி (painted partridge) சாம்பற்பழுப்புக் கவுதாரி (grey partridge) என இரண்டு கவுதாரிச்சிறப்பு இனங்கள் வாழ்கின்றன யாகவும் இருக்கும். இதைக் கொண்டு ஆண், பெண் பறவைகளை இனம் காணலாம். பறந்து செல்லும் போது இப்பறவைகளை அவற்றின் கருவாலையும், வெண்புள்ளிகளுள்ள சிறகுகளையும் பார்த்து அடையாளம் காணலாம். இவை தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படு கின்றன. அடர்த்தியான மலைக் காடுகள் தவிர ஏனைய பகுதிகள் அனைத்திலும் பரவியுள்ளன. சிறு காடுகள், புல்வெளிகள், விளைநிலங்கள் போன்ற இடங்களில் மிகுதியாக உள்ளன. ஆணும், பெண்ணும் குஞ்சுகளுடன் சேர்ந்து சிறு குடும்பமாக வாழ்கின்றன. காலையிலும் மாலையிலும் குடும்பத்துடன் சென்று உணவு தேடும் இப்பறவைகள் வெப்பம் மிகுந்த வெயில் நேரத்தில் புதர்களுக்கிடையே ஓய்வெடுக் கின்றன. இரவில் மரங்களிலும் புதர்களிலும் கூட்டமாகத் தங்குகின்றன. ஓடும்போது வாலை வேட்டைக் மேலே நிமிர்த்திக் கொண்டு ஓடும். காரர்களின் ஆரவாரம் கேட்கும்போது, குறிபார்த்துச் சுடக்கூடிய அளவிற்கு அவர்கள் நெருக்கமாக வரும் வரை புல்புதர்களில் ஒளிந்திருக்கும். பின்னர் 'விர்ரர்'. என்று வானில் பறந்து சென்று தப்பித்துக் கொள்ளும். தானியம், சிறுவிதை, பழம் ஆகியன இவற்றின் உணவாகும். இவை கறையான்களை பெரிதும் விரும்பி உண்ணுகின்றன. உணவுடன் பொடிக்கற் களையும் உட்கொள்வதால் இரைப்பையில் உணவு நன்றாக அரைக்கப்படுகிறது. 'கிளிக்- சீக், சிக்,க்கேரா எனத் தொடர்ந்து ஒரு பறவை ஒலி எழுப்பும்போது தொலைவிலுள்ள மற்றொரு பறவை அதற்குப் பதில் குரல் கொடுக்கும். கவுதாரி வண்ணக் கவுதாரி. இதன் விலங்கியல் பெயர் ஃபிராங் கோலினஸ் பிக்ட்டஸ் (Francalinus pietus) என்பதாகும். இது உருவில் புறாவைவிடச் சற்றுப் பெரியதாக இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் சிவப்பாகவும் காணப்படும். உடலின் முதுகுப் பகுதி பழுப்புநிறத்தில் கரும்புள்ளிகளுடனும், மருங்குகள் அடுத்தடுத்து அமைந்துள்ள கருங்கோடுகள், வெள்ளைப் புட்டங் களுடனும், அடிப்பகுதி கறுப்பாக வெள்ளைப் புள்ளி களுடனும் காணப்படும். வயிற்றின் நடுப்பகுதியும் அடிவாலும் கருஞ்சிவப்பாக உள்ளன. தலையின் நிறம் செம்பழுப்பு ஆகும். ஆணின் செம்பழுப்பாகவும் பெண்ணின் கொண்டை வெண்மை கொண்டை வண்ணக் கவுதாரி