பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/861

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிமுகம்‌ 861

பனிக்கட்டியின் அடர்த்தி மிகுவதால் அது கீழே யுள்ள நீரில் அமிழ்ந்து விடுகிறது. கழிமுகங்களின் அமைப்பைப் பொறுத்து அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். தடையிலாக் கழிமுகங்கள். ஆற்றுப்படுகையில் வண்டல் மண் போதுமான அளவு படிவதில்லை. இத்தகைய கழிமுகங்கள் கடலுடன் கலக்கும் இடத்தில் அகலமாகவும் ஆனால் ஆழம் குறைந்தும் (60மீட்டருக்கும் குறைவு) காணப்படுகின்றன. எ.கா: அமெரிக்காவின் செஸ்ஸரீக் கழிமுகம். இடுங்குவிடர் கழிமுகங்கள். நார்வே நாட்டில் செங்குத்தான மலைப்பாறைகளு ருக்கிடையே ஒடுக்க மாசுவும், ஆழமாகவும் உள்ள கழிமுகத்தின் ஆழம் நானூறு மீட்டருக்கு மேலாகவும், நீளம் நூறு கிலோ ரமன் கழிமுகம், கழிமுகம் 841 மீட்டர் தொலைவாகவும் அமைந்துள்ளது. இத்தகைய கழிமுகம் இந்தியாவில் இல்லை. தடைச்சுவர்க் கழிமுகங்கள். ஆற்றின் வெள்ளப் பெருக்குக் குறைவாக உள்ள காலத்தில், அலைகளின் இயக்கத்தால் கடலுடன் இணையும் இடத்தில் தடைச்சுவர் போல் மணல் படிவு உண்டா டாகிறது. இதனால் கடலுக்கும் ஆற்றிற்கும் இடையே நீரோட்டம் தடைப்படுகிறது. வெள்ளம் வரும்போது இத்தடை அடித்துச் செல்லப்பட்டாலும், வெள்ளம் றைந்ததும், மீண்டும் மணல் படிவம் உண்டாகி விடுகிறது. வெப்ப நாடுகளில் உள்ள பல கழிமுகங்கள் வ்வகையைச் சேர்ந்தவை. கழிமுகங்களின் உயிரினங்கள். ஆற்றில் அடித்து விசிசிபி பறணைக்கால் கழிமுகப்பகுதிகள் மத்திய கரைந்கடல் இமக்ஸிசோ விரிகுடா பழமையான படிவுகள் படம் 3. கழிமுகப்படிவு பரவல்களின் எடுத்துக்காட்டுகள் C-600, கால்வாய் படிவுகள் : [ மணற்குன்று, கடற்கரை, கரை உகலோட்டம், - கழிமுக முன்புறப் படிவுகள் C-சதுப்புநிலம், வெள்ளப்படிவுகள் ()-கடற் கரை, கழிமுக முன்புறப் படிவுகள்.