கழிவு நீர் 847
கழிவு நீர் 847 பிட்ட தகவல் அறிவதற்கு ஒவ்வோர் ஊரின் இயல்பு துவாக, களையும் படித்து ஆராய வேண்டும். பொது ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள மக்கள் தொகையில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 60 காலன் நீர் செலவா கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 140 காலன் பயன்படுத்தப்படுகிறது. 658,000 154 உள்ள மக்கள் தொகையின் நீர் உட்கொள்ளளவு ஒருவருக்கு நாளொன்றுக்கு காலன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து கழிவுநீரின் பாய்வு நாளொன்றுக்கு ஒருவருக்கு நூறு காலன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து வடியும் நீரின் அளவு குறைந்தே இருக்க வேண்டும். அதன் அளவு நாளொன்றுக்கு 1.5 கி. மீ உள்ள சாக்கடையில் 30,000 காலனுக்குச் சாக்கடைக் சமமாகவோ குறைந்தோ இருக்கலாம். கட்டுமானத்தின் தரத்தைச் சார்ந்து, இந்த அளவு அமைகிறது. சரியான இல்லாத சாக்கடை, ணைப்புகள் முறையான கட்டுமானம் ல்லாமல் கசிவுடன் உள்ள ஆள்துளை (man hole). தடைசெய்யப்பட்ட சாக் கடை ஆகியவற்றுள் நீர் புகுவதற்கு வழி உள்ளது. நீர் மட்டம் மிகுந்துள்ள ஈரமான நிலத்தில் உள்ள சாக்கடைகளில் வடிகால் மிகுதியாக இருக்கும். அழுத்தம் மிகுந்துள்ள சாக்கடையிலிருந்து வடிகால் அல்லது கசிவு சுற்றியுள்ள இடங்களுக்கு மிகுதியாக இருக்கும். கசிவுள்ள சாக்கடைகளால் நிலநீர் காண்க, கழிவு மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். நீர் சேகர முறைகள். மாறிக்கொண்டிருக்கும் கழிவுநீரின் ஓட்டத்திற் கும், நீரைப் பயன்படுத்தும் இயல்பிற்கும் தொடர்பு உண்டு. காலம், நாள், நேரம் பொறுத்து கழிவுநீர் மாறுபடுவதால் ஆகியவற்றைப் சாக்கடை, கழிவு நீரேற்று நிலையம்.தூய்மைப்படுத்தும் நிலையம் போன்றவற்றை வடிவமைப்பதற்கு இந்த மாறுபடும் தன்மை இடையூறாக அமைகிறது. காலத்திற்கும், நாளுக்கும் உள்ள ஓர் இடத்தின் இயல்பைப் பொறுத்து காலத்திற்கும், நேரத்திற்கும் வாரத்தில் உள்ள ஏற்பக் கழிவுநீர் அமைகிறது. நாளைவிட வார றுதியில் உள்ள நாள்களில் கழிவு நீரின் பாய்வு குறைவாகவே இருக்கும். மே, ஜூன் ஓர் பருவகாலத்திலும், ஆகிய மாதங்களிலும், ஆண்டிலும் சேரும் கழிவுநீரின் அளவு ஏறத்தாழ ஒரே அளவாக இருக்கும். கோடையில் கழிவுநீரின் காலத்தில் பருவ சராசரி 124% இருக்கும். குளிர் 87% ஆகக் குறைந்துவிடும். உச்சநீர் பாய்வு (peak சராசரியாக இடத்தில் flow) தூய்மைப்படுத்தும் 200% குறுக்குச் சாக்கடையில் (laterals), சரா சரியாக 300% இருக்கும். ஒருவருக்கு நாளொன்றுக்கு 400 250 காலன் நீர் என்னும் விகிதத்தில் குறுக்குச் சாக்கடையும். ஒருவருக்கு நாளொன்றுக்கு காலன் நீர் என்னும் விகிதத்தில் முதன்மைச் சாக்கடையும், கிளைச் சாக்கடையும் வடிவமைக்கப் படுகின்றன. வடிவமைக்கப்படும் காலம் (design periods). சாக் கடையின் கட்டுமானத்தைப் பொறுத்து, வடிவமைக்கப் படும் காலம் அமைகிறது. குறுக்குச் சாக்கடைகள், கட்டப்படுகின்ற இடத்தில் உள்ள கழிவுநீரின் அறுதிப் பாய்வைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன. தேவை ஏற்படும்போது. சிறுசிறு கிளைகளை முதன்மைக் கிளைக்கு இணையாகவோ தனித்தோ ஏற்படுத்துவதற்குக் கிளைச் சாக்கடைகள் வடி வமைக்கப்படும்போது இவற்றுக்கும் சேர்த்தே வடி வமைக்கப்படுகின்றன. பொருளாதாரம் பண, வசதி. தொழில்நுட்ப முடிவு ஆகியவற்றைப் பொறுத்தே சாக்கடையின் வடிவமைப்புக் காலம் அமைகிறது. யால் வாம். மழை மழையின் கழிவுநீர் (storm sewage). பொழியும்போது வரும் நீர் சாக்கடைகளில் செல் கிறது. சாக்கடைகள் வடிவமைக்கப்படும்போது மழையால் ஏற்படும் கழிவுநீருக்கும் சேர்த்தே வடிவமைக்கப்படுகின்றன. மழையின் காலம், வேகம், சாக்கடை இருக்கும் தொலைவு, ஊடுருவும் அளவு. மேற்பரப்பின் சரிவான இயல்பு. பரப்பளவின் மொத்த அளவு ஆகியவற்றைப் பொறுத்து மழை ஏற்படும் கழிவுநீரின் அளவைக் கணக்கிட CAIR என்னும் சமன்பாடு மேற் கூறிய இயல்புகளைப் பொறுத்து அமைகிறது. இச்சமன்பாடு சேமித்தலைத் தவிர்த்து மேல்நீர் வெளியோட்டத்தைக் (run-off) குறிக்கிறது.0 என்பது ஒரு நொடிக்கு ஒரு கன அடி; A என்பது பரப்பளவு : 1 என்பது பரப்பளவின் ஊடுருவும் தன்மை; R என்பது ஒரு மணி நேரத்தில் பொழியும் மழைநீர் அளவு (அங்குலத்தில்) ஆகும்.C என்பது ஒரு கெழுவாகும். C = 1 எனக் கொண்டால் அச் சமன்பாடு C = AIR என்றாகும். கழிவு நீரேற்று நிலையங்கள். எல்லாக் கழிவுநீரும் சுற்றுவழி (circuitous routing) அல்லது ஆழ் அகழ்வு (deep excavation) ஈர்ப்பினால் முறையில் புவி கழிவு நீரேற்று அகற்றப்படுவதில்லை. அதனால் மிகப் நிலையம் மிகவும் இன்றியமையாததாகும். பெரும் கட்டடங்களில் நீரேற்று நிலையங்கள் அடித் தளத்தில் (basements) அமைக்கப்படுகின்றன. நீரேற்று நிலையத்தில், போதுமான கொள்ளளவுடைய கழிவு நீர் இறைப்பான்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டுப் பொருத்தப்படுகின்றன. ஏனெனில் ஓர் இறைப்பான் இயங்காவிட்டால், மற்ற இறைப்பான் இயங்கி, கழிவு நீரை வெளியேற்றுகிறது. கழிவு நீர் இறைப்பான்கள், தன் தூய்மைத் (selfclearing) தன்மையைப் பெறாவிடின். சலித்தல் (screening )