பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌ 67

அ.க. 7 - ம S கட்டமைப்புக் கூறுபாடுகள் 67 அவற்றை வடிவமைப்பு, தோற்றமூலம் என்னும் இரு பெரும் பிரிவாக வகைப்படுத்துவர். வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் பெயர்ச்சிப் பிளவுகள் ஐந்து வகைப்படும். ஒரு தளத்தின் கிடைக்கோடு அதே தளத்தின் மற்றொரு கோட்டோடு இணைந்து உருவாகும் கோணம் சரிவுக் கோணம் (rabe) எனப்படும். செங் குத்துத் தளம் அதே கோட்டை ஏற்கும் தளத்தில் அச்செந்தளக் கிடைக்கோடும் முன் குறிப்பிட்ட கோடும் சேரும் கோணம், பாய்வுக் கோணம் எனப் படும் (படம் 15). மொத்த நழுவல் பெயர்ச்சிப் பிளவின் செவ்வமிழ்திசைக்கு இணையாக அமையும் பெயர்ச்சி நழுவல் செவ்வமிழ்திசை நழுவற் பெயர்ச்சிப்பிளவு (strike slip fault) எனப்படும். இங்கு மொத்த நழுவலும் செவ்வமிழ்திசை நழு வலுக்குச் சமமாக அமையும்; அமிழ்கோண நழுவல் சிறிதும் இல்லை. எனவே மொத்த நழுவலின் சரிவுக் கோணம் பூஜ்யமாகும். ஆ Dar அ உ பா இ எ படம் 15. ச் சரிவுக்கோணம் பா - பாய்வுக்கோணம் படம் 16