பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/871

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிவுநீர்‌ அகற்றல்‌ 851

கழிவுநீர் அகற்றல் 85/ படம் 3. தாரை காற்று உட்செலுத்துதல் முறை திறனைப் பொறுத்தன. முதல் முறையில் உள்ளூறல் விரைவு நிமிடத்திற்கு 6-25 மி.மீ. ஆகவும், இரண் டாம் முறையில் உள்ளூறல் விரைவு நிமிடத்திற்கு 2-6 மி.மீ. வரையிலும், மூன்றாம் முறையில் நிமிடத் திற்கு 2 மி.மீட்டருக்கும் குறைவாகவும் காணப் படும். ஆவியாக்கல் (evaporation system). இதை முழுக் கழிவு இருத்தி வைத்தல் (total retention system) என்றும் குறிப்பிடலாம். வெளிவாய் (inlet) இல்லாத பெரிய குட்டையில் கழிவுநீரைத் தேக்கி, ஒரு ஆக்சிஜனேற்றம் இயற்கையாக நிகழ்வதற்கும் நீர் சூரிய ஒளியில் ஆவியாவதற்கும் வசதி செய்யும் முறை கீழ்க்காணும் வாய்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. Qw Qe A(Qi) + Q = (Q, + Qp)A

ஓராண்டில் மொத்த மழையளவு ஓராண்டில் சேரும் கழிவு அளவு ஓராண்டில் ஆவியாகும் நீரின் அளவு (ஓர் ஆழம் குறைந்த, நியம பரிமாணங்கள் கொண்ட தட்டில் ஆய்வு வாயிலாக அறியப் பட்ட ஆவியாதலில் 70%) On : ஓராண்டில் நிகழும் செரிமாண அளவு கிளைவழி பெருந்துகள் சேகரிப்புத் தொட்டி கொள்ளைச் சட்டம் நுழைவாய் நுழைவாய் கால்வாய் படம் 4. பெருந்துகள் சேகரிப்புத்தொட்டி கழிவுநீர் திருத்தம். கழிவுநீரை விரிவான வழி முறைகளைப் பயன்படுத்தி ஓரளவு நீராசு மாற்று வதற்கு முன்பாக, சில இயற்பியல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். முதலாவதாக கழிவில் இடம் பெறும் பெரிய உருவளவு கொண்ட திண்மங்களைச் சல்லடைகளின் உதவியால் பிரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் திண்மங்களை உலர்த்திப் புதைக்கலாம் அல்லது எரிக்கலாம். கழிவி லுள்ள உயவுப்பொருளை (grease) அகற்றுவதற்கு மிதப்பு முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.