இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
858 கழிவுநீர் சேகரிக்கும் முறைகள்:
858 கழிவுநீர் சேகரிக்கும் முறை 1250 மாறுபடும் அளவு 250 200 செந்தர ஆள்துளை மூடி 150 பாதி வெட்டுமுகத் பாதி நிலைப்படம் தோற்றம் சிமெண்ட் சாந்து. 200 1250 to 1500 200 கிளை சாக்கடை வெட்டு முகத்தோற்றம் A-A படம் 2. கிளை சாக்கடை கற்காரை ஆள்துளையுடன் இணைந்துள்ளது. (அளவுகள் மில்லிமீட்டரில்) அமைக்கப்படுகின்றன. இது செலவு மிகுந்த அமைப் பாகும். ஒற்றைக் குழாய் அமைப்பு (one pipe system). அனைத்து வகைக் கழிவுகளுக்கும் ஒரு குழாயையே பயன்படுத்தும் முறை. ஒற்றை அடுக்கு அமைப்பு (single stack system). ஒற்றைக் குழாய் அமைப்பில் காற்றோட்ட அமைப்பு (ventilation system) இணைக்கப்படாதிருப்பின் ஒற்றை அடுக்கு அமைப்பாகும். பகுதிக் காற்றோட்ட ஒற்றை அடுக்கு அமைப்பு உச்சி படம் 3 P-வகை S-வகை -வகை