கழுகு 863
கழுகு 863 sludge) இம்முறைக்குச் செயலூக்கப்பட்ட கழிவு முறை என்றும் பெயர். சிறப்பாகக் கழிவு நீரைத் தூய்மை செய்வதால் இம்முறை உலகத்தின் பல நகரங்களில் கையாளப்படுகிறது. தற்கால முறை. பழங்காலத்தில் உயிர் அல்லது இயற்பியல் முறைகளைக் கொண்டு கழிவு நீரைப் பதப்படுத்தி வந்தனர். இக்காலத்தில் வேதிப்பதப் படுத்துதல், வேதி வீழ்படிவாக்கம் போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. வேதிப்பதப்பாடு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இம்முறை கையாளப்பட்டு வந்தது. ஆனால் செலவு மிகுதியாவதன் காரணமாக இம்முறைகள் கைவிடப் பட்டன. இதைத் தொடர்ந்து வந்த முறைகளில் குறிப்பிடத்தக்கது வேதி வீழ்படிவாக்கம் ஆகும். வெளி தனி வடிகால் முறை. பொதுவாக மழை நீருக்கும். கழிவு நீருக்கும் ஒரே வடிகால் இருந்தாலும், தனித் தனி வடிகால் (sewer) இருந்தால் மேலும் சிறக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரே வழியாக இரு வகை நீரும் செல்வதால் மழைக்காலங்களில் கழிவு நீரைப் பதப் படுத்தும் எந்திரங்களின் சுமை மிகுதியாகும். இதன் காரணமாகக் கழிவு நீர் தூய்மையாகாமல் யேறும். இந்தக் கழிவுகள் நலவாழ்வுக் கேட்டிற்கு pollution) அடிப்படையாக அமையும். இதற்கு மாறாக இரண்டு வகை நீருக்கும் தனித்தனியாக வடிகால் அமைத்தால் அவற்றின் தேவையையும், தன்மையையும் பொறுத்துப் பதப்படுத்த இயலும். மழை நீரை புவிக்கடியில் உள்ள பெரிய நீர்த் தொட்டிகளில் (reservoir) தேக்கி வைத்துப் பதப் படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பும் முறை ஆய்வில் உள்ளது. மீள் சுழற்சி. உலகில் நீர் குறைவாக உள்ள இடங்களில் கழிவு நீரைத் தூய்மை செய்து மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இத்தூய நீர் பாசனத்திற்கும், தொழிற்சாலைகளில் குளிரூட்டு வதற்கும் பயன்படுகிறது. நீர் அளிப்பதற்கும் (supply) நீர் மூலம் நலவாழ்வுக் கேட்டைக் கட்டுபடுத்துவதற் கும் உள்ள தொடர்பு சீராக மேலோங்கக்கூடும். கி.மு. மோசுன் களையும், முனை வளைந்த தடித்த அலகையும் பெற்றுள்ளது. இவற்றின் கண் கூர்மையான பார்வை யுடையது. பெரிதும் மனித நடமாட்டமற்ற பகுதி களையே சார்ந்திருப்பதாலும், உயரப் பறந்து திரிவ தாலும் கழுகுகளின் பல்வேறு இனங்களை வேறுபாடு கண்டுகொள்வது கடினம், ராஜாளி என்னும் பெயர் வழக்கே பறவைகளுக்கு அரசன் என்பதைக் குறிப்ப தாகும். இவற்றின் ஆற்றலும் பெருமையும் கருதிப் பல அரச குலங்கள் இவற்றைத் தங்கள் கொடியில் சின்னமாகக் கொண்டிருந்தன. இன்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டு அரசின் சின்னமாகவும், தேசியப் பறவையாகவும் இது போற்றப்படுகிறது. உணவுப்பழக்க வழக்க அடிப்படையில் பாம்பு தின்பவை, தேனடைகளில் நாட்டமுடையவை, நீரில் மீன்பிடிப்பவை பிற பறவைகளின் கூடுகளை வேட்டையாடுபவை. பிணம் தின்பவை என இவற் றைப் பாகுபடுத்தலாம். பெரும்பாலும் ஒரே முட்டை யிடும் இது இரண்டு முட்டை இடும்போது முட்டை களிடப்படும் கால இடைவெளியின் காரணமாக முதலில் இடப்படும் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு இரண்டாம் முட்டையிலிருந்து வரும் குஞ்சைக் கொத்திக் கொன்றுவிட்டுத் தாய் தந்தை கொண்டு வரும் ரை முழுவதையும் தானே தின்று வளர்கிறது. வரை உயிர் கழுகு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் வாழும் எனினும் ஒருமுறை இணை சேர்ந்த ஆணும் பெண்ணும் தம்மில் ஒன்று இறக்கும் வரை வேறு துணையை நாடிச் செல்வதில்லை. ม่ கழுகு இது ஆக்சிபிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. பிணந் தின்னிக் கழுகு, கருடன், வல்லூறு ஆகியவையும் இக்குடும்பத்தனவே. வேட்டையாடி இரையுண்ணும் பறவையான கழுகு அதற்கு ஏற்றவகையில் நீண்டு வளர்ந்த இறக்கைகளையும், கூர் நகங்களோடு கூடிய வளைந்த விரல்களை உடைய உறுதியான உ கால் வெண் கழுகு