கட்டமைப்புக் கூறுபாடுகள் 69
. அமையும். குறுக்குப் பெயர்ச்சிப் பிளவில் சுற்றியுள்ள பாறைகளுக்கும் பெயர்ச்சிப் பிளவுற்ற பாறைக்கும் உள்ள செவ்வமிழ்திசை குறுக்குவாட்டில் அமைந்தி ருக்கும். இவையன்றி மிகப் பேரளவு நிலப்பரப்பில் பரவியிருக்கும் கட்டமைப்புகளுடன் ஒப்புமைப் படுத்திப் பகுப்பதும் உண்டு. நீள்கிடைநிலை பெயர்ச் சிப்பிளவு என்பதன் செவ்வமிழ் திசை, சுற்றுப் பெறும் பரப்புக் கட்டமைப்புக் கொண்ட களின் செவ்வமிழ் திசைக்கு புடையதாகும். குறுக்குநிலை பெயர்ச்சிப்பிளவு கொண்ட பகுதி செவ்வமிழ்திசை சுற்றுப் பெறும் பரப்புப் படிவங்களின் செவ்வமிழ் திசையோடு ஒப் பிட ஒன்றுக்கொன்று செங்கோண அல்லது குறுங் கோண அமைப்பில் படிந்திருக்கும் (படம் 17,18). படிவங் ணையான அமைப் பல பெயர்ச்சிப் பிளவுகள் அமைந்த பகுதிகளை அவற்றின் தொகுதி தரும் உருவ அமைப்பைக் கொண்டு பகுக்கலாம். இவ்வமைப்புகள் வரை படத்தில் காணும் தோற்றங் கொண்டோ, குறுக்கு வெட்டுப் படத்தில் தரும் தோற்றங்கொண்டோ பகுபடலாம். இவ்வகைப் பாகுபாட்டில், பெயர்ச்சிப் கட்டமைப்புக் கூறுபாடுகள் 69 பிளவுப்பகுதி மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. சுற்றுப்புறப்பாறைப் படிவங்களோடு ஒப்பிடப்படுவ தில்லை. எடுத்துக் கொண்ட பகுதியிலுள்ள அனைத் துப் பெயர்ச்சிப் பிளவுகளும் ஒரே செவ்வமிழ்திசை யும் அமிழ்கோணமும் கொண்டிருந்தால் அவற்றை இணைப் பெயர்ச்சிப் பிளவுகள் என்பர். சிறுசிறு பெயர்ச்சிப் பிளவுகள் ஒன்றையொன்று அடுக்கினாற்போல் அருகருகே அமைந்தால் அவற்றை அடுக்குப் பெயர்ச்சிப்பிளவுகள் (enechelon faults) என்பர். பெயர்ச்சிப் பிளவுகள் வட்ட வடிவிலோ துண்டுபட்ட வட்டத் தோற்றத்திலோ அமையும் போது அவை வளை பெயர்ச்சிப் பிளவுகள் (peri- pheral faults) எனப்படும். ஒரு மையத்தில் இருந்து வட்டத்தின் ஆரங்கள் போலப் பிரிந்து சிதறும் பெயர்ச்சிப் பிளவுகளை ஆரப்பெயர்ச்சிப் பிளவுகள் (radial fauits) என்பர் (படம் 19). அமிழ்கோண அளவைக் கொண்டு வகுக்கும் போது, 45° கோண அளவிற்கும் குறைவாக அமிழ் கோணம் அமைந்த பெயர்ச்சிப் பிளவுகளைக் குறை X 21 X . A . x ★ +
+ + 0 + . 0 . 0 . of 0 0 ° 6. .. . K . 0 ° 0 0 O 0 O ° B டு . .
x ° . . D . . . + + a + D 0 ° 0 ° . B x C ° 0 0 63 ° 0 0 . 0 0 0 . + + 0 ° 0 3 D ... C . + 。 T +
X . x 0
0 0 x D . ° X X
x X 0 0 X 0 D ° 0 0 PO 0 . 0 0 0 . 0 0 0 A x
h x X x x x
ஏ x உள படம் 18. (அ ஆ இசு) = நீள்கிடைநிலை பெயர்ச்சிப்பிளவு (எஏ, ஐ9, உஊ) - குறுக்குநிலைப் பெயர்ச்சிப்பிளவு