872 கழுதைப்புலி
872 கழுதைப்புலி பெரிய பார்வைப் புலனும், செவிப்புலனும் அவற்றிற்கு பெறு எவ்வகையிலும் உதவவில்லை. உணவைப் வதற்கு நுகர்ச்சிப் புலனே முதன்மையாக உதவு கிறது. உணவின் தன்மையைப் புலனறிவதற்குப் பூனைகளுக்கும், புனுகுப் பூனைகளுக்கும் மீசை மயிர் பெரிதும் பயன்படுகிறது. கழுதைப் புலி களின் மீசை மயிர் அவ்வாறு பயன்படுவதில்லை. எனவே, அவை பெரும்பாலும் இறந்த விலங்கு களையும், புலி, சிறுத்தை ஆகிய விலங்குகள் உண்ணாமல் விட்டுச் சென்றுள்ள தசைகளையும், எலும்புகளையுமே உண்டு உயிர் வாழ்கின்றன, அதிலும் புலிகளுக்கு கழுதைப் முழு உ ரிமை விட்டுச் எலும்பு இல்லை. பிணந்தின்னிக் கழுகுகளும், குள்ள நரிகளும் போட்டிக்கு வந்துவிடுகின்றன. அவை செல்கின்ற கடினமான தசைப் பகுதிகளும், களுமே கழுதைப் புலிகளுக்குக் கிடைக்கின்றன. எலும்புகளைக் கடித்து, நொறுக்கியுண்பதற்கேற்ற வாறு வலிமையான தாடைகளும், பற்களும் அமைந்துள்ளன. வலிமையான தசைநாண்கள் தாடை களை மண்டை ஓட்டுடன் இணைத்துள்ளன. பெரிய வலிமையான வடிவம் பெற்றுள்ள கடைவாய்ப்பற்கள் எலும்புகளைக் கடித்து, நொறுக்கி, அரைத்து உண் பதற்கு மிகவும் உதவுகின்றன. கடைவாய்ப் பற்களின் தோற்றப் பகுதியில் காணப்படும் மேடுகள் எலும்புத் துண்டுகள் பற்களின் ஈறுகளைக் குத்திக் காயப்படுத்தி விடாமல் காக்கின்றன. மிகச் சில இறைச்சி உண்ணி களுக்கே இந்தச் சிறப்பமைப்பு உள்ளது. உள்ளன. ஹையானா கழுதைப்புலி குரோகுட்டா கழுதைப் புலி என இரு வகைக் கழுதைப் புலிகள் கழுதைப்புலி இனத்தில் வரித்தோல் ஹையானா கழுதைப்புலியும், பழுப்புத் தோல் கழுதைப்புலியும் பழுப்புத் தோல் கழுதைப்புலி சேர்க்கப்பட்டுள்ளன. புள்ளித்தோல் கழுதைப்புலிகள் குரோகுட்டா கழுதைப்புலி இனத்தைச் சேர்ந்தவை யாகும். வரித்தோல் கழுதைப் புலிகள் இந்தியாவிலும், புள்ளித்தோல் பழுப்புத்தோல் கழுதைப்புலிகள் ஆஃப்ரிக்காவிலும் காணப்படுகின்றன. பொதுவாகக் கழுதைப்புலிகளின் பிறப்பிடம் ஆஃப்ரிக்காவே என விலங்கியலார் கருதுகின்றனர். வரித்தோல் கழுதைப் புலிகளுக்குப் பிடரி மயிர் உண்டு. உண்டு. புள்ளித்தோல் கழுதைப்புலிகளுக்குப் பிடரி மயிர் இல்லை. மேலும் மேல்தாடைக் கடைவாய்ப்பல் வரித்தோல் கழுதைப் புள்ளித்தோல் கழுதைப்புலி