874 கழை (புனர்பூசம்)
874 கழை (புனர்பூசம்) பெரிய விலங்குகளை அவை தாக்குவதில்லை. தம் உணவை இழக்க விரும்பாமல் சிலசமயங்களில் சிறுத்தையை விரட்டியடிக்க முற்படுகின்றன. குளிர் காலத்தில் உடலுறவு கொண்டு, கோடைக் காலத் தில் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. வரித்தோல் கழுதைப் புலிகளைப் பழக்கப்படுத்தி வீட்டு விலங்கு களாகவும் வளர்க்கலாம். வரித்தோல் கழுதைப் புலி களில் மற்றொரு வகை. இந்தியாவில் உள்ளது. இந்தியாவில், சிந்துவிலிருந்து கீழ் வங்காளம் யிலும், கீழ்க்காஷ்மீரிலிருந்து நேபாளம் - சன்னியா குமரி வரையிலும், பரவியுள்ள இவ்வகை வரித்தோல் கழுதைப் புலிகள் திருவாங்கூரிலும், ஸ்ரீலங்கா, அசாம், பர்மா ஆகிய டங்களிலும் காணப்பட வில்லை. வரை வரித்தோல் கழுதைப் புலியைப் பற்றி டன்பார். பிராண்டர் என்னும் வனவிலங்கியலார் சிறப்பான குறிப்புகளைத் தருகிறார். அவை அடர்ந்த காடு களைத் தவிர்த்துக் காடுகளின் வெளிப்புற எல்லை களிலும், நீர்ச்சுனை சார்ந்த நிலங்களிலும், வாழ்கின்றன. பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் பகலில் பாறைப் பிளவுகள், முள்ளம்பன்றியின் பொந்துகள், குகைகள் ஆகிய மறைவிடங்களில் மறைந்துள்ளன. பெரும்பாலும் இணையாகவும், அரிதாகத் தனியாகவும் எப்போதாவது ஐந்து அல்லது ஆறு குட்டிகளுடனும் திரியும் இரவில்தான் உணவு தேடி நீண்டதொலைவு செல் கின்றன. பை இவ்வகை வரித்தோல் கழுதைப்புலிகளை எளி தாகப் பழக்கி வளர்க்க முடியுமென்றும், அவ்வாறு வளர்த்த ஒரு கழுதைப்புலி பல நாய்க் குட்டி 5 கெய்பாசா களுடன் அன்புடன் வாழ்ந்தது என்றும் என்னும் வேட்டையாளர் குறிப்பிடுகிறார். இவை கடுமையான கோடைக்காலத்தில் 2-4 குட்டிகள் ஈன் றெடுக்கின்றன என்றும், தாய் விலங்கு குட்டிகளை நன்கு வளர்க்கின்றனவென்றும் இவற்றின் பேறு காலம் ஏழு மாதங்களென்றும் கருதப்படுகிறது. கழை (புனர்பூசம்) துரை. சுந்தரமூர்த்தி இராசிச் சக்கர விண்மீன்குழுவான (zodiacal constella- tion) ஆடவை (Gemini) விண்மீன்குழுவில் உள்ள ஒளிமிக்க தீ - ஜெமினோரம் (தீ -Geminorum) என்னும் விண்மீன், கழை (pollux) எனப்படும். இந்த விண் மீனைப் புனர்பூசம் என்று குறிப்பிடுகின்றனர். ஆரஞ்சு வண்ணமுடைய இவ்விண்மீன் K- வகை நிறமாலையைச் (spectral) சார்ந்ததாகும். இதன் தோற்ற ஒளித்தரம் (Visual magnitude). தோராய மாக 1.15 ஆகும். இது மூன்றாம் வகை ஒளிர்மைத் (luminosity) தன்மையுடையதாகும். சூரியனைப் போல் 45 மடங்கு பெரியதாகும். இது புவியிலிருந்து 37 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த விண்மீனுடன் காஸ்டர் (castor) விண்மீனைச் சேர்த்து இரட்டையர்கள் (twins) எனப் புராணக் கதைகளில் குறிப்பிடுகின்றனர். கள்ளி பெ. வடிவேல் இதன் தாவரப் பெயர் யூஃபோர்பியா ஆன்டிகோரம் (Eupliorbia antiquorum) என்பதாகும். சதுரக்கள்ளி யுபேர்பியேசி (Euphorbiaceal) குடும்பத்தைச் சார்ந் தது. கள்ளிகளில் காணப்படுபவை மிகுதியாகக் சதுரக்கள்ளி, சப்பாத்திக்கள்ளி திருகுக்கள்ளி, சிப் பாய்க் கள்ளி ஆகியவை. சதுரக்கள்ளிக்குச் சதுர்முக வேதி, முக்கோணக்கள்ளி, வச்சிராங்கம், வச்சிரவிருக் கம், கண்டீர்வம் என்னும் பெயர்களுண்டு. சதுரக் கள்ளி வறட்சி நிலங்களில் சாதாரணமாகக் காணப் படும் தாவரமாகும். காடுகளிலும் பொட்டல் நிலங்களிலும் வளரும் வெப்பமண்டலக் காடுகளில் இயல்பாகவும் கள்ளி புஞ்சை நிலங்களில் வேலியாகவும் வளர்கிற றது. இதன் கிளையை வெட்டி மண்ணில் நட்டு வைத்தால் இனப்பெருக்கமடையும். சிறு மரமாக வளரும். இதன் கொழுந்தை ஆடுகள் தின்னும். இக்கள்ளியில் வெள்ளை நிறமான கசப்புத் தன்மையுள்ள பால் உள்ளது. கிளைகள் பொதுவாக மூன்று கோணங் களையுடையவை. பட்டை தடித்துச் சொரசொரப் பாக முதலில் பச்சையாகவும் முதிர்ச்சியடைந்த பின் பழுப்பு நிறமாகவும் வெடித்து வெடித்து இருக்கும். இலைகள் குறுகிய காலத்திலேயே உதிர்ந்து விடு கின்றன. குட்டையானது. 6 12 இதன் காம்பு மிகமிகக் இலைகள் தலைகீழ் முட்டை அல்லது நீள்சதுர வடிவில் சதைப்பற்றுடன் பளபளப்பாக மி.மீ. நீளத்திலிருக்கும். மஞ்சரி சிறியது. இவை இலைப்புறம் சைம் (cyme) மஞ்சரியாகப் பச்சை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும். சதுரக் கள்ளியின் மஞ்சரியைப் பெரும்பாலும் ஆகஸ்ட் - பிப்ரவரி வரை காணலாம். கனி முப்பட்டையான உறைக்கனி (apsule) ஆகும். கனியின் குறுக்களவு 12.5 கள்ளியில் கோடையில் தான் இருக்கும். உண்டாகின்றன. இம்மரம் காய்ந்ததும் அதை விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுத்தலாம். இக் கள்ளியின் பால், தண்டு, வேர்ப்பட்டை முதலியவை மருந்தாகின்றன. பொதுவாக இக்கள்ளிக்கு கரப்பான், நமைச்சல், காணாக்கடி, கபநோய். வாதக்குன்மம் ஆகிய நோய்களைப் போக்கும் தன்மை உண்டு. மிமீ. கனிகள்