கள்ளி 875
கள்ளி 875 கள்ளியிலிருந்து வடியும் பாலை (latex) நல்லெண் ணயில் கொதிக்க வைத்து வாதப்பிடிப்பு, சூலை நோய் ஆகியவற்றிற்கு மேல்பூச்சாகப் பூசலாம். கண்டமாலை, சிரந்தி, தீராவிரணம் முதலியவற்றிற்கு இக்கள்ளியின் பால், பிசின், நல்லெண்ணெய் மூன்றை யும் கலந்து மேலே பூசவேண்டும். சூலைக்கட்டு, வாதவீக்கம், யானைக்கால். கால்வீக்கம் வற்றிற்குக் கள்ளிப்பாலைத் தடவி மணலை அதன் மீது தூவ வேண்டும். உறைந்த பாலை உள்ளுக்குத் தர மேக நோய்கள் போகும் எனக் கருதப்படுகிறது. ஆகிய கள்ளிப்பால் மயக்கம், பேதி, வாந்தி முதலியவற்றை உண்டாக்குவதால் கையாள வேண்டும். தை மிகவும் கவனத்துடன் எடை கள்ளிப்பாலை உ லர்த்தி 35 கிராம் கொடுத்தால் பேதி உண்டாகும். இப்பாலைப் புளி, சீரசுத்துடன் அரைத்து 65-130 மி. கிராம் தர வயிற்றுப்போக்கு ஏற்படும். மூட்டுவீக்கங்கள் கரை யும், குட்டம் நீங்கும். இதன் அடி மரப் பட்டையை எடுத்துக் கஷாயமாக்கிச் சூலை நோய்க்கும் நரம்பு நோய்கள், பாண்டு, பாரிச வாயு, செவிடு, குருடு 3 4 சிப்பாய்க் கள்ளி 1. தண்டு மலர்-மேற்புறத் தோற்றம் 3, 4. மலர் நீள்வெட்டுத் தோற்றம் 2