கள்ளி 877
கள்ளி 877 சாற்றைச் சப்பிச் சாப்பிட்டுக் கொட்டையைத் துப்பி விடுவது இன்றும் ஆடு,மாடு மேய்ப்போரின் பழக்க மாகும். மிகவும் சுவையுடையது. காய்கறியாகப் பயன் படுத்தவே கொண்டுவரப்பட்ட சப்பாத்தி இந்தியா எங் கும் கொடிய களையாக மாறிவிட்டது. இது தென் னிந்தியாவிற்கு 1786 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்டது. இது வளம் குன்றிய நிலத்திலும், வறட்சி யான நிலங்களிலும் வளர்கிறது. இதன் அழிவைக் கால்நடைகளிடமிருந்து பாதுகாப்பதற்கு இச்செடியில் பல முள்கள் உள்ளன. இருப்பினும் இக்கள்ளியில் தோன்றிய வெள்ளை நிறக் கொச்சியில் பூச்சியே (மாவுப்பூச்சி) இதை அழித்தது. இதன் தாயகம் அமெரிக்கா ஆகும். இது 2.4-3.0 மீ. உயரம் வளரும் புதர்ச்செடியாகும். இச்செடியின் கிளைகள் கணுக் தட்டையாகவும் கணுவாகவும் சதையாகவும் இருக்கும். ஆங்காங்கே குச்சங்குச்ச மாகப் பல சுனைகளும் நீண்ட கூரான முள்களும் இருக்கும். இதன் முள்கள் 4-5 எண்ணிக்கையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். முள்கள் வளைந் திருக்கும். பெரிய முள்கள் தடித்தும் 2,5 -3.8 செ.மீ. நீளத்திலும் நுனியில் வளைந்தும் இருக்கும். கணுக்களின் மேல் ஓரத்திலுள்ள குச்சங்களிலிருந்து பூக்கள் தனித்தனியாக உண்டாகும். இலை மஞ்சள் கலந்து ஆரஞ்சு நிறம் செ.மீ, 7.5-10 அளவில் காணப்படும். பூக்கள் ஆண்டு முழுதும் தோன்றும். ஆனால் அக்டோபர்-மே வரை பூக்கள் உண்டாகும். பூக்கள் பகலில் மட்டும் மலர்ந்திருக்கும். பறவைகளும், மனிதர்களும் சப்பாத்திப்பழங்களை உண்பதால் இச்செடி பரவுகிறது. பழத்தில் 8% சர்க்கரைச் சத்து உள்ளது. லிருந்து சாராயம் தயாரிக்கலாம். பழங்களிலிருந்து காகிதக்கூழ் தயாரிக்கலாம். இதன் பூவில் ஐசோ ரேம்னெட்டின் என்னும் கிளைகோசைடு உள்ளது. இச்செடியைப் பயன்படுத்தி மட்கு எரு தயாரிக்க லாம். முன்பு சப்பாத்தியிலிருந்து சிவப்புச் சாயப் பொருள் தயாரிக்கப்பட்டு வந்தது. தூளைச் சேர்த்து குடலுக்கு வலிமை தரும் குணம் சப்பாத்திக்கு உண்டு. மகோதரம், சோகை, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைப் போக்கும் தன்மையும் உண்டு. சதைப் பற்றான பகுதியை வைத்துக் கட்டிவர வீக்கத்தைக் கரைக்கலாம். இலைகள் நஞ்சுக்கடிக்குச் சிறந்த மருந்து ஆகும். இலைகளைச் சிறுசிறு துண்டுகளாக்கி அதன் மீது மிளகுத் நாளும் காலை, மாலை 5,6 துண்டுகளைச் சாப்பிட்டு வரத் தாவர நஞ்சு போகும். ஒலியுடன் போகும் வெப்ப பேதி குணமாகும், வெப்ப வயிற்றுவலி போகும், அடிக்கடி மலம் கழித்தல் நலமாகும். இலை களை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி முடக்குவாத நோயாளிகளுக்கு வலியுள்ள இடங்களில் ஒற்றடம் தரலாம். நரம்புச் சிலந்திப்புழு உள்ள வைத்துக் கட்டவும் இது உதவும். பேதியையும் குணப்படுத்தும். புல்லி இதழ்கள் பல. வெளியிலுள்ளவை சிறியவை வடிவில் கூர்மையாக யாக அகன்று முட்டை இருக்கும். உள்ளேயிருப்பவை பெரியவையாக ஆப்பு வடிவத்திலும் மெலிந்த ஓரங்களைக் கொண்டும் இருக்கும். அல்லி இதழ்கள் மஞ்சளாக 3.8 செ.மீ. நீளத்தில் 9 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை யில் தலைகீழ் முட்டை வடிவில் இருக்கும். இதன் மேற்புறம் வட்ட வடிவமாக இருக்கும். மகரந்த தாள்கள் பல, தனித்தனியாக அல்லி இதழ்களின் உட்பக்கம் ஒட்டி இருக்கும். மகரந்தப்பைகள் இரு அறைகள் கொண்டிருக்கும். மகரந்தத்தூள்கள் ஒட்டும் தன்மையுடையவை. ஒரு சூலறை சூலகம் கொண்டிருக்கும் கீழ்மட்டச் சூல்பை (inferior ovary) ஆகும். சூல்கள் பல சூல்பையின் புக்கங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும். சூலகப் தண்டு நேராக வும் தடித்தும் இருக்கும். சூலகமுடி ஏழு அல்லது அதற்கு மேலான கிளைகளைக் கொண்டிருக்கும. கனி சதையாகவும், பேரிக்காய் வடிவில் இளம் பச்சையாகவும், பழுத்தபின்பு கருஞ்சிவப்பு நிறமாக வும் இருக்கும். இதன் முனையில் சில புடைப்புகள் இருக்கும். இப்புடைப்புக்களில் சிறுசிறு முட்கொத்து கள் இருக்கும். இச்செடியின் கிளைகளிலிருந்து எளிதில் வேர் உண்டாகித் தனிச்செடியாக மாறும். . டத்தில் மேக வெட்டைக்குப் பழம் உதவுகிறது. பழம் குளிர்ச்சியை உண்டாக்கும்; இரத்த பேதி, சீத பழச்சாற்றில் சர்க் கரையைச் சேர்த்து ஒரு தேக்கரண்டியளவு அருந்த எட்டி, ஊமத்தம், கலப்பைக் கிழங்கு, அலரி போன்ற தாவரநஞ்சு, இருமல் நீங்கும். பழத்திலிருந்து சாறு பிழிந்து சர்க்கரைப் பாகில் வேதிப் பொருள்களைக் கலந்து நாளும் ஒரிரு வேளை அருந்தி வர, வெப்பம் தணியும். கக்குவான் இருமலுக்குப் பழம் நல்ல மருந்தாகும். வங்காளத்தில் இச்செடிப் பாலில் 10 துளி எடுத்துச் சர்க்கரை சேர்த்து மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். உடல் திருகுக்கள்ளி. இதன் தாவரப்பெயர் யூஃபோர் பியா திருகுக்கள்ளி (Euphorpla tirucalli) என்பது. இதை வேலிப்பயிராக வளர்க்கலாம். இதன் பால் மருந்தாகும். இக்கள்ளிப் பாலைத் தேள் கொட்டிய டத்தில் தடவினால் வலி போகும். சீரியஸ் எக்சினோ காக்டஸ் (Cereus echino cactus) என்னும் சிப்பாய்க் கள்ளியின் தண்டு ஏறக்குறைய உருளை வடிவமாக இருக்கும். அதில் புழுவைப் போன்ற வரம்புகள் நீளத்தில் அமைந்திருக்கும். அவ்வரம்புகளில் முள் தொகுப்புகள் உண்டாகும். R9 109 பூக்கள் தனித்தனியாக உண்டாகும். முள் தொகுப்பின் நடு அல்லது ஓரத்திலிருந்து உண்டாகும். பூக்கள் பெரியவை, இதழ்கள் பல.