கட்டமைப்புக் கூறுபாடுகள் 73
தில் காலம், படிவங்கள் படிவுறல், பாறைக் கட்ட மைப்பு முதலியவற்றின் ணைந்த செயல் வெளிப் பாடு உண்டு. படிவிலா இடைவெளி, படிவங்கள் படியாத காலத்தில் உருவாகிறது. படிவங்கள் ணையாகப் படியாமல், பல்வேறு அழுத்தச் சூழல்நிலையால் சாய்வும், தவைகீழ்த் திரும்பலும் பெற்ற படிவத்தின் மேல் படியும்போது அந்தக் கட்டமைப்பே படிவிலாப் போக்கைக் காட்டவல்லது படிவிலா இடைவெளி கடல்கோள், நிலஎழுச்சிப் படிவப்போக்கின் தொடர் பில் விட்டுப்போன சிறுபடிவ அமைப்புகள் ஆகிய வற்றை எளிதில் சுட்டிக்காட்டவல்லது. சாய்வுப் படிவிலா இடைவெளி கொண்ட பாறையடுக்கின் முதிய பாறைகள் மேல் அமர்ந்துள்ள இளம் பாறை களோடு ஒப்பிட வெவ்வேறு அமிழ்கோணங்கள் கொண்டிருக்கும். படிவிலா இடைவெளியின் பக்கப் பாறைகள் நிலமடிப்புகள், பெயர்ச்சிப் பிளவு கள் கொண்டிருக்க. மறுபக்கப் பாறைகள் அவை இல்லாமலும் இருக்கலாம். ஒரு கட்டமைப்புக் கூறுபாடுகள் 73 படிவுகுறை இடைவெளி கொண்டிருக்கும் படிவுப் பாறையின் மேலும் கீழும் உள்ள படிவங்கள் ஒரே அமிழ்கோணமே கொண்டிருக்கும். எனினும் படிவு குறை இடைவெளி தோன்றுமுன் இருந்த முதிய பாறைகளுக்கும், பிந்தைய இளம்பாறைகளுக்கும் உள்ள தொடர்பு முறிந்து பலகாலப் படிவுகள் இல்லாத அமைப்பால் ஒன்றிற்கொன்று தொடர் பற்றிருக்கும். இந்தக் கால இடைவெளியும் படிவக் குறையும் மிகக் குறைவாகவும், மிகச் சிறிய எல்லைக் குட்பட்ட பாறைப் படிவங்களைப் பற்றியதாகவும் இருப்பின் அவை சிற்றிடப் படிவிலா இடைவெளி என வரையறுக்கப்படும். இனமிலா இடைவெளி என்பது பெரும்பாலும் அனற் பாறைகள் தோன்றி அதன் மேற்றளம் சிதை வுற்றபின் அதன்மேல் படியும் இனப்பாறைகள் உரு வாக்கும் படி வக்கட்டமைப்பில் தோன்றுவதாகும். இதை இனமிலாப் படிவ இடைவெளி எனவும் குறிப் பிடுவர் (படம் 21). பெயராப்பிளவு. பாறை, அதன் கனிமத்தாலும் 4 (1) (4) T P . . . 款 .
- 40*
படிவப்பாறை . ♡ P T20 - (2) பிளிஸ்டோசின்' ளியோசின் மயோசின் படிவிலா ஆர்க்கெயன் அனற்பாை 人 (3) 讣
0 . 0 வெளி (5) படம் 21 1) படிவிலா இடைவெளி 2) சாய்வுப் படிவிலா இடைவெளி 3) படிவுகுறை இடைவெளி 4) இனமிலா இடைவெளி 5) இயல்பான படிவு