அக இயக்கமைவு - internal mechanism அக இயல்பு - interinsic property அக எதிரொளிப்பு - internal reflection அகக்கடல் - internal waters அகச் சிவப்புக் கதிர் - infrared ray அகடு - hollone அகணி medulla அகப்படை - endoderm அகலாங்கு - latitude அகழி trench அகழித்தோண்டி - trencher அகிலக்கணம் universal set அங்க உற்பத்தி - organogenesis அச்சு இழை - axoneme அச்சு ஒட்டு முறை - axial placentation அச்சுத்தண்டு - shaft அச்சு விசை axial force ruminants அசை போடுபவை கலைச்சொற்கள் (தமிழ்-ஆங்கிலம்) அசையா கலத்தல் அமைப்பு - motionless mixer அடர் காடு - dense forest - அடர்த்தி -density அடிக்கட்டை -keel அடித்தளம் basement அடித்தளமிடுதல் - keel laying அடித்து வடித்தல் - forging அடிப்படுகை bottom set அடிப்படை - base அடிப்படைச் சேர்மம், தாய்ச் சேர்மம் - parent com- pound அடிப்படைத் துகள் இயற்பியல் - particle physics அடிப்படை வரைவு - basic design அடைகாப்பகம் - brooder house அடைத்த கணங்கள் closed sets அடைப்பிதழ் - throttle valve அண்மை ஒரு திசைநிலை அல்லது அண்மை யல் நிலை inferior conjuction அண்மை உயிரூழிக் காலம் -cenozoic period அணிக்கோவை அணிக்கே காவை 4 அணு இயற்பியல் determinant ணை ஆற்றல், கட்டமைப்பு ஆற்றல் - lattice energy - nuclear physics அணு எலெக்ட்ரான் - atomic electrons அணுக்கப் புற ஊதாப் பகுதி அணுக்கரு உலை near infrared region nuclear reactor அணுக்கருப் பிணைப்பு - nuclear fusion அணுக்கருப் பிளப்பு - nuclear fission அணுக்கரு மருத்துவம் - nuclear medicine அணுப்பிளப்புப் பொருள்கள் - fission products atomic battery அணு மின்கலம் அணைவுச் சேர்மம் - complex compound அணைவுப் பிணைப்பு - co ordination bond அதி ஒலி வரைபடம் - ultrasona gram அதிபர வளைய உருளை hyperbolloid அதிபெருக்குப் பரவல் - hyber geometric distribution அதியியல் சமன்பாடு - transcendental equation அதிர்ச்சி அலைகள் - shock waves அதிர்ச்சி வாங்கி - shock absorber அதிர்வி - vibrator அதிர்வெண் frequency அதிவளையச் சார்பு - hyperbolic function அபிரகம் mica அமிழ் கோணம் - dip அடிப்பாதம் - sole அடிப்பீடம் - chassis அடிமானம் - foundation அடுக்கு - series அடுக்கு அமைப்பு - tier system அடுக்குக் கணம் - power set அடுக்குக் குறிச் சார்பு - exponential function அடுக்குக் குறிப் பரவல் - exponential distrihution அடுக்குப்பாறை - stratified rock அடுக்குப் பெயர்ச்சிப் பிளவு - bedding fault அடுக்கு வளைகோடு - exponential curve அடுப்பு - kiln அடுப்புத் தளம் - grate அடைகாக்கும் காலம் - incubation period அடை காக்கும் பை - brood pouch அமைப்பு, அமைவு system அமைப்பு மாற்றி mappings அமைவுப் படம் lay-out அயனிக் கோளம் ionosphere அயனி இணை, அயனி இரட்டை அயனிகளின் பிரிகை - dissociation அயனிப் படிசும் - ionic crystal . ion pair அயனிப் பிணைப்பு - electrovalent bond அயனியாக்க எண்ணி- ionization counter அயனியாக்குக் கதிரியக்கம் - ionizing radiation அயனியாக்கும் ஆற்றல் - ionisation energy அயனியாக்கும் காரணி - ionising agent அரங்கம் - domain அரிப்பு - அருமண் erosion rare earth
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/935
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை