916
916 அருவப்படுத்தல் - abstraction அரை ஆயுட் காலம் - half life period அல்லிகளற்றவை - apetalous அல்வி வட்டம் corolla அலகு blade, unit அலை அளக்கும் சுருவி - wave dynamometer அலை ஆற்றல் wave energy - அலை இயக்கம் wave action அலைக் குத்துகள் - wave normals அலைச் சிகரம் - wave crest அலை சக்தி - wave energy அலை தாங்கி - break water அலை நீளம் - wave length அலைமானி. அலை அளவி - oscillator அவை முகப்பு wave front அலை வடிப்பான் - wave filter அலை வரைவி oscillograph அலைவாற்றல் நிலை - vibrational energy state அலை வெண் frequency அலோகம் - non-metal அழகூட்டும் கல் - ornamental stone அழற்சி-inflammation அழி நிலை - rupture point அழியும் இடம் - subduction அழுகு தொட்டி - septic tank அழுத்தக் கலன் - pressure vessel அழுத்த மின் விளைவு - piezoelectric effect அளவறி பகுப்பாய்வு - quantitative analysis அளவிலி, முடிவிலி - infinity அளவின் பெருக்கல் - scaiar product அளவுக்கல் 1 dimensional stone அளவு வகை analog அளவுறு கணங்கள் - measurable sets அனற் பாறை - igneous rock அனைத்துண்ணி - omnivore ஆக்கச் சிதைமாற்றம் - metabolism ஆக்கத் திசுக்கள் - meristematic tissues ஆக்சிஜன் இறக்கி - reducing agent, reductant ஆக்சிஜனேற்றி -oxidising agent, oxidant. ஆட்சி மண்டலக் கடல் - territorial sea ஆடி எதிர் வடிவம் - enantiomorph ஆடும் தளம் - table ஆண் இன உறுப்பின் முன் வளர்ச்சி, ஆண் இனச் செல் முன் பக்குவம் - protandry ஆதாரத்தானம் - fulcrum ஆதி காலத் தீப்பந்து - primordial fire ball ஆப்பு வடிவம் - sphenoid ஆயச் சட்டம் - coordinate frame ஆர்பிட்டால், எலெக்ட்ரான் மண்டலம் - orbital ஆர அமைப்பு - radial ஆரச் சமச்சீர் - radial symmetry ஆரத்திசை radial direction - ஆரப் பெயர்ச்சிப் பிளவு - radial fault ஆரவழிக் கலத்தல் - radial mixing ஆரைத்துடுப்பு மீன்கள் - actinopterygri volatile ஆவியாகக்கூடிய ஆழ்கடல் சமவெளி - abyssal plains ஆழ் சிகிச்சை - deep therapy ஆழ் நீர் மேலோட்டம் - upwelling ஆகும் கொள்கை - control theory ஆற்றல் - energy ஆற்றல் பட்டை - energy band ஆற்றல் மாற்றி - transducer ஆற்றுதல் - curing ஆற்று முகத்துவாரம் - estuary இசைச் சராசரி -harmonic mean இசைத் தொடர் -harmonic progression leaevo rotatory இடஞ்சுழி இடத்தியல் தத்துவங்கள் -topological principles இடத்திய வெளி - topological space டப்பெயர்ச்சி - displacement, transition டம் பெயர்தல் விதி - displacement law m மாற்றம் rearrangement டுக்கி நுண்முள் chela இறங்குவிடர்கழி - fiord டைக் கடற்கரை - fore shore டைக்காலம் - middle age இடைநிலை transition state, median டைநிலை உலோகம் - transition metal டைநிலைக் காலம் - mesozoic டைநிலைப் பொருள் - intermediate டை நீர் -inter flow டைப்படை - mesoderm இடைமதிப்புக் காணல் - interpolation டைமுகப் பரப்பு விசை - interfacial tension sandwich டையாப்பு டையிணைப்பு • web connection இடையீட்டுப் பிடிப்பான் - intercepting trap இடையுயிரூழிக்காலம் - mesozoic வணக்கம் - compatable ணை இசைச் சார்புகள் அல்லது பரிமாற்று சார்புகள் - conjugate harmonic function இணைதிறன் - valency இணைந்த வாழ்க்கை - symbiosis இணைப்பான் fastner, linkage இணைப்புக்கெழு - coefficient of contingency இணைப்பு மறையாணி - erection bolt ணைப்பு மாற்றி - switch ணைப்பு மாற்றிப் பலகை - switch board ணைப்பு முளைகன் - mating plugs - parallel ணையுறுப்பு - appendage ணைவி gamete ணை விட்டம் conjugate beam சைச்