917
917 இதயக் கட்டை - heart wood இதய வரைவியல் - echocardiography மைத்தட்டுtarsal plate இமை தூக்கித் தசை - levator palpebral superioris மை தூக்கித் தசையின் தாள் போன்ற நாண் விரிவு levator aponeurosis இமை முடிகள் - cilia or eye lashes மை விளிம்பு - inter marginal ship யக்க அமைப்புக் கொள்கை - dynamic system இயக்க நிலை ஆய்வு - dynamic analysis இயக்க வேகம், உந்தம் யக்கு நாம்புச் செல் momentum motor neuron யங்கு உறுப்பு, தனி உறுப்பு யங்கு சுமை live load இயங்கு வித்துகள் - zoospores free radical யல் நிலைப் பரவல் normal distribution - இயல் மாற்றல் entropy இயல்பான கதிரியக்கம் - natural radioactivity இயல் மதிப்பு -norm value யல்பாக்கம் - instinct இயல் வடிவக் கணிதம் - algebraic geometry இயற்கணிதம் algebra இயற்கைத் தேர்வு natural selection இயற்பியல் தன்மைகள் - physical properties இயைபு - composition இரட்டுறல் - twinned இரட்டுறல் தளம் - twining plane இரட்டை ஒளி விலகல் - double refraction இரட்டைப் பண்பு dual nature இரட்டையர் புதிர் - twin paradox theory இரண்டாம் நிலை அயனியாக்கம் - secondary ioniz ation இரண்டாம் நிலை ஒப்பீட்டு மின்முனை - subsidiary reference electrode இரத்த வெள்ளணுப் புற்று - leukemia இராசிச் சக்கர விண்மீன் குழு -zodical constellation ஒரு உருவத் தன்மையுடைய - dimorphic இருண்ட ஒண்முகிற்படலங்கள் - dark nebulac ருத்தி வைத்தல் - retention இரு நிலைக் காலி - amphipod இரு பக்கச் சமச்சீர்மை - bilateral symmetry இருபடி binary, dimer இருபடைக் கருக்கோள் நிலை - gastrulation இருபடைக் கருக்கோளம் - gastrula இருபால் bisexual - இருபால் பூ bisexual flower இருபாலி-hermaphrodite இருமாற்ற அமைப்பு - bivariant இருமுனைத் திருப்புத் திறன் - dipole moment இரு முனையி dipole இரு மூலக்கூறு வினை - bimolecular reaction திருவால் பகுதிச் சோதனை - two tailed test இருவோட்டு மெல்லுடலி - bivalue இல் எடுகோள் - null hypothesis இலக்கமுறைக் கணிப்பொறி - digital computer லக்சு வகை - digital இலைக்காம்பு - petiole லைத்துளை - stomata இலைப்பரப்பு - leaf blade லை வெளிக் கோணம் extra axillary இழுக்கும் கப்பல் - tug இழுவலை - trawl net ழுவைக் கப்பல் - tug இழுவை நிலை நிறுத்துக் கயிறு - gay roper fleece ழைக் கண்டுகள் இழை நயம், இழையாப்பு - texture இளங்கரு - proembryo இளவுயிரி - larva இறக்குக் கோணம் - angle of depression இறந்த கரு இறால் வகை இறுக்கி - belt ய dead fotus shrimp இறுகிய சரளைக்கல் - cemented gravel இறுதிச் சுமை - dead load றைமை நூல் முறை theologian method ன உறுப்பு - gonad னச் செல் gamete னச் செல் உறுப்பு - gonad னச் செல்களின் சேர்க்கை syngamy இனமிலா இடைவெளி - non-confirmity இனமூலச் செல்கள் - primitive germ cells ஈர்க்கூறு (இரு கூறு) - bicomponent ஈர்ப்பழிவு - gravitational coilapse ஈர்ப்பழுத்த புலம் - potential field ஈர்ப்பாக்கச் சிவப்பு முனைப் பெயர்ச்சி - gravitatio. nal red shift ஈர்ப்புப் பெயர்ச்சிப் பிளவு - gravity fault ஈரப்பதம் - moisture ஈரமுறும் இயல்பு - wettability ஈரிணை அமைப்பு - binary system ஈரிணைய secondary ஈரியல்புத் தன்மையான - amphoretic ஈரில்ல வகை - dioecious ஈருறுப்புக் கனசதுரம் - binomial cube ஈருறுப்புக்கெழு - binomial coefficient ஈருறுப்புப் பரவல் - binomial distribution ஈனி, ஈந்தணைவி - ligand உச்சிக் கடத்தல் -transit or culmination உச்சிக்கடத்தல் காண் தொலைநோக்கி - transit inst- உச்சிப்பகுதி crest உச்சி வட்டம் - meridian உட்கணம் - sub set rument