பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/938

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

918

919 உட்கவர்தல், உறிஞ்சல் - absorption உட்சுவர் நிரலியல் absorption spectroscopy உட்கரு - pronuclei உட்கருமணி -nucleolus உட்கூறு - component, constituent உட்கோள்கள் - inferior planets உட்கோளின் கடந்து செல்கை - transit of an inferi. உட்சுருள் involute உட்பகுதி internal screw உட்திருகு -core உட்புகுத்துதல் - entrainment உட்புழை உருளை hollow cylinder SUP உடல் போர்வை mantle உடலச் சடுதி மாற்றம் - somatic mutation உடலப் பெருக்கம் - vegetative propagation உடற்குழி - coelom உடன் தொடர்பு - comelation or planet உடனடியான படிமானம் - immediate settlement உடனிசைவு resonance உடைதுண்டு - debris உண்டாக்கும் செல் - formative cell உண்ணும் சிப்பி - edible oyster உணர்ச்சி நரம்புச் செல் - Sensory neuron உணர் சட்டம், உணர் கொம்பு - antenna உணர் செல் - sensory cell உணர்த்தி - relay உணர் நீட்சி tentacle உணவுத் துருவம் -vegetar pole உணர்வு நரம்பு -sensory nerve உணவூட்டம் - nutrition உத்தமப் பங்கீடு - optimum allocaltion உதர விதானம் - diaphragm உந்தம் - momentum உந்து - piston உந்துகைக் கால்வனோமீட்டர்-ballistic galvanano உந்து தள்ளி - impeller உந்து விசைத் திட்டம் - propulsion plant உப்பிட்டுப் பிரித்தல் - salting out உப்புச் சத்துக்கள் - nutrient salts உப்புத் தன்மை - salinity உப்பு நீக்கி - desalinator உமிழ் நீர்ச் சுரப்பி - salivay gland உமிழ்வு - emission உயர் அழுத்தம் - hypertension உயர்த்தி-elevator உயர்தல் G emergence உயர் வலிமை - ultimate strength உயரத்தை விளக்கும் வளைவு உயவிடுதல் - lubrication உயவுப் பொருள் lubricant meter hypsographic curve உயிர் ஒளி-bio luminiscence உயிர்க் கோளம்- biosphere உயிர்ச் செயல் - vital function உயிர்த்துருவம் - animal pole உயிர் போக்கும் அளவு - lethal dose உயிர் மீன் காட்சியகம் - aquarium உயிரிலாக்காலம்-azoic உயிரின ஓட்டுப் படிவு - ooze உராய்வு - abrasion உராய்வு மரங்கள் - rubbing trees உரித்தல் peel உரிவெண்கள் - cardinal numbers உரு ஒப்புமை - similarity உருக்குலைவு distortion உருக்கொள்கை - image theory ருகித் தாங்கி fuse carrier உருகு திறன் - fusibility உருகு (மென்மை) நிலை - softening point உருச்செதுக்கல் - etching உருட்சிப்பிழை astimatism உருட்டப்பட்ட விட்டம்-rolled beam உருட்டல் -Tolling உருட்டிக்கலத்தல் - tumbled உருமாற்றம் - deformation, transformation உருமாற்றமானி, உருமாற்ற அளவு - deformeter உருமாறிய பாறை metamorphic rock உருவ அமைப்பு - configuration உருவரை - contour உருவாரங்கள் -terracota ருவிலித் திண்மம் - inert solid உ ருள் சல்லடை-trommel உ ருளி - drun roller ருளை - cylinder உலக நடுவரை terrestrial equator உலர் எண்ணெய் - drying oil உலர் துறை - dry dock உலர் பதனிடுதல் - seasoning உலை furnace உலையுறை வாழ்காலம் - residence time உலோகக் கலவை alloy உவர் நீர்-brackish water உவர் பகுப்புப் பட இயல் - hi resolution graphics உழல் வாய் bush உள் நோக்கம் - motivation உள் பெருக்கல் - inner product உள் வித்து - ascospore உள் வெற்றிடத் தண்டு - fistular உள்ளகம் core உள்ளடங்கா, பரந்த delocalised உள்ளமைந்த கடற்கரை - off shore உள்ளிட வேறுபாடு - local difference உள்ளிழுக்கும் குழாய் - inhalent siphon