922
922 கருக்கோளப்புற அடுக்கு - blastoderm கருக்கோளப் பெரிய செல்கள் - macromeres கருக்கோளம் - blastula கருக்கோளமாதல் -blastulation கருக்கோளவுறை - blastocyst கருச்சல்வற்றவை -anamniora கருசூழ் சவ்வுடையன - amniola கருச்சவ்வுப்பை - amnion கருச்சிதைவு abortion கருடன் - brahming kite கருத்தட்டு - blasto disc கருத்தியல் இயற்கணிதம் - abstract algebra கருதுகோள் -assumption கருதுகோள் சோதனை - testing of hypothesis கருந்துளை விண்மீன் black holes கருநாகம் (அரசு நாகம்) - king cobra கருநிழல் umbra கருப்பிதுக்கம் - embryonic knob கருப்பை embryo sac கருப்பையகம் - endometrium கருப்பை வலி, ovaritis கருமுட்டை zygote கரும்பொருள் கதிர்வீச்சு - blackbody radiation கரும்பில் சிவப்பழுகல் நோய் - red rot கருமூலந்தாள் -blastoderm கருமூலந்தாள்குழி - blastocoel கரும்பொருள் - black body கருவழலைப்பாம்பு - bridal snake கருவளர்ச்சி -embryogeny கருவுணவு கருவுறுதல் - yolk fertilization கரை இணை நீரோட்டம் - long shore current கரை உகல் ஓட்டம் - littoral drift கரைதிறன் பெருக்கம் - solubility product கரைநீர்மச் சேர்க்கை - solvation கரைப்பான் solvent கரைப்பானாற் பகுப்பு - solvolysis கரைப்பானேற்றும் - solvation கரைபொருள் -solute கரை முகடு - beach cusp கரையாக் கூறு raffinate கரையோரப்பகுதி - littoral zone கல்கரி - coke கல்லீரல் சிரை - hepatic vein கலக்கி agitator, stirrer - கலக்குத் திறன் எண் - mixing index கலங்கல் நீரோட்டம் - tubidity current கலப்பி - mixer கலப்புப் பயிர் - mixed cropping கலப்புப்பயிர் வீரியம் - hybrid vigour 4 கலப்பெண் பகுப்பாய்வு - complex analysis கலப்பெண் மாறி -complex variable கலவி - copulation கலவை அடிதங்குவிப்பி - mixer settler கலோரிமானி கவ்வி - jig calorimeter கவசமிடல் shielding கவட்டாணி - clevis pin கவட்டு உரு - synform கவட்டுக் குழுமம் - anticlinoria கவிமாடம் கவை - yoke dome கழலையச் சிறைப்பைகள் - cystic tumours of the pancreas கழிமுக நுண்ணுயிரியல் - microbiology of estuaries கழிமுகம் - delta, estuary கழிவுக்கட்டை அட்டை - wastewood board கழிவுப்பொருள் - effluent களம் - field களிப்பலகை slate களிப்பாறை - shale களிமண் - clay களிமண்ணாலான - argillaceous கற்பனை முழுமைத் தொகுதி - hypothetical popula கன்றுத் தொழுவம் - calf pen 25 GỐI GỐI KẾT QUY LÝ - parietal bone கனித்தோல் pericarp கனிப்பொருள் மாற்றம் - mineralization கனிம நீருற்று - mineral spring காசநோய்ப் புண் - tuberculous ulcer காட்சி அமைப்பான் - display processor காட்சிக் கட்டுப்படுத்தி - display controller காட்சிக் கோணம் - field angie காட்சி வளைவு - field curvature காணி-detector காந்தக்கூடு - magnetic shell காந்தத்துருவம் - magnetic pole tion காந்தப் பரிமாணமாற்ற முறை - magneto-striction காந்தப்பிரிப்பு - magnetic separation காந்தப் புலம் - magnetic field காந்த விசை magnetic force காப்பிடப்பட்ட - insulated காப்புத்தளம் - revetment காம்பற்றவை - sessile காம்பு - peduncle காய்ச்சி வடித்தல் - distillation காரணிக் குலம் factor group காரத்தன்மை - alkalinity காரப்பாறை - basic rock காரம் - alkali கால்நடைக் கட்டமைப்பு - cattle shed கால்மான விலக்கம் quartile deviation method