923
923 காலடி வட்டம் - pedal disc காலத்தொடர் வரிசை - time series கால நீட்டிப்பு - time dilatation காலவரைபடம் chronograph காற்றலை - wind wave காற்றழுத்த அறை - pneumatic chamber காற்றழுத்தி air compressor காற்றில்லாவழிச் சிதைவு anaerobic decomposition காற்றுக்கரைசல் aerosol காற்றுப்பை - - air bladder காற்றுப்போக்கி air vent காற்று முன்சூடாக்கி -air-preheater காற்றூட்டம் aeration காற்றொளி -airglow கிழிதல் - laceration கிராம் மூலக்கூறு எடை கிளர்ச்சி -excitation gram molecular weight கிளர்ச்சிக் கெழு - activity coefficient கிளர்வுகொள் ஆற்றல் -activation energy கிளர்வுபெற்ற சகதி - activated sludge கிளர்வுற்ற அணைவு - activated complex கிளரி - ripper கீல்தாங்கி - hinge support - கீழ் ஒலி - infrasonic கீழ்க்கண் குழித்தமனி -infra orbital artery கீழ்ப் பெருஞ்சிரை - inferior venacava கீழ்மட்டச் சூல்பை - inferior ovary கீழ் ரெக்டஸ் தசை - inferior rectus muscle குஞ்சுப்பருவம் - iuvenile குட்டிப்போடுவன - viviparous குடல்தாங்கித்தமனி - mesenteric artery குடியிருப்புக் கட்டமைப்பு - dwelling structure குடுவைப்பொருள் - container ware குடை மஞ்சரி - umbel குடைவுப் பள்ளத்தாக்கு - canyon குண்டு ஆலை ball mill குத்தூண் pile குத்தூண் இறக்கல் - pile driving குமிழ் - bulb குருத்தெலும்பு - cartilage குருதிக்குழி haemocoel குழம்பு - slurry குழாய் அமைப்பு - plumbing system குழிப்புக் கரித்தல் - pitting corrosion குழியுடலி coelenteraie குழைமநிலை viscosity குளிர் திரவமாக்கி condenser குளிர் பதனம் - refrigeration குளிர்கால உறக்கம் குளிர்கால ஒடுக்கம் - hibernation குளிர் சுருள் - cooling coil குளிரூட்டி குளிர்விப்பான் - refrigerant குளிர்விப்பி - refrigrator குற்றிழைகள் cilia குறடுகள் - tongs குறியீட்டெண் index number குறியீடு - symbol குறுக்க வினை condensation reaction குறுக்கீட்டு விளைவு - interference குறுக்குச்சட்டம் - bracing குறுக்குப் பகுப்பு transverse division குறுக்குப் பெருக்கல் cross product குறுக்குவெட்டு வரைமுறை - tomography குறுகிய நீள்மலைப்பாறை - drumlin குறுகிய வீச்சு - short range . குறை ஒளிப்பகுதி -disphotic zone குறைந்த வர்க்கக்கொள்கை - principle of least குறையழுத்தம் - hypotension குறை வடிகால் imperfect drainage கூட்டமாக வாழ்பவை - gregarious habit கூட்டிலைக் காம்பு - rachis கூட்டுக்கண் - compound eye கூட்டுக்கனி - multiple fruit கூட்டுச்சராசரி - arithmetic mean square கூட்டுச் சார்புகள் - composite functions கூட்டுச் சேர்ப்புவிதி associative law கூட்டுத்தொடர் - arithmetic progression கூட்டுநிலைத் திசுக்கள் - complex permanent tissue கூட்டு வினை, சேர்க்கை வினை addition reaction கூடு, வெளிச்சுற்று - shell கூம்பின் வெட்டுமுகக் கோடுகள் - conic sections கூம்புப் பகுதி conic section கூம்புவளை - conic கூர்க்கோண நிலமடிப்பு - concertina fold கூர்மூக்குத் திமிங்கிலம் dolphin கூர்வட்டம் cuspate கூரையுள்ள அணை கூழ்மம் - colloid கூறு component covered dock கூறுபரவல் - Sampling distribution கூறெடுத்தல் முறை - sampling method கூனிறால் -shrimp கெட்டித் தன்மை toughness கெட்டிப்பான் compactor கேடயம் - shield கேள் ஒலி - sonic கேளா ஒலி வரையியல் - ultrasonography கைமரம் - rafter கைரோ திசைகாட்டி - gyro compass கைவர்க்கப் பரவல் - chisquare distribution கொட்டும் செல் - nematocyst கொம்பணைப் புலம் - groin field கொம்புத்துறை - pier