பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/944

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

924

924 கொரிக்கும் பல், முன்பல் - incisor கொழுப்பு அமிலம் - fatty acid கொள்கைக் கண்ணோட்டம் - theoretical sense காள்ளிடத்தடை steric hindrance கொன்றுண்ணி - predator கொட்டக்கெழுக்கள் - coefficient of skewness skewness கோட்டம் கோண அளவு மாறா உருமாற்றம் - isogonal கோணக்கணிதவியல் - trigonometry கோணம் angle கோண வீச்சம் - amplitude கோப்புப்பட்டறை - fabrication shop கோர்வு உத்திரம் - truss கோரைப்பல் - canine tooth கோளத்தசைகள் -oblique muscles கோளம் - sphere கோறுண்ணி -predator சக பரிமாணம் - codimension சக பிணைப்பு - covalent bond சகிப்பு அளவு tolerance dose சங்கிலி -chain mapping சட்டக அமைப்பு, சட்ட அமைப்பு - form work, சட்டகத்திட்டம் - frame scheme framed structure சட்டகம், சட்டம் - frame, lattice, skeleton ties சடுதி மாற்றம் - mutation சந்திப்புப் பெட்டி -junction box சந்திரன் மறைப்பு - lunar eclipse சம்மட்டி -hammer சமச்சீர் - symmetric சமச்சீர்மை - symmetry சமச்சீர்மையற்ற - heterocercal சமச்சீரற்ற பிளவு - heterolytic devage சமச்சீரான பிளவு - homolytic devage சமதள - coplanar சமதளக் குவி வில்லை - planoconvex lens சமநிலை - equilibrium சமநிலையின்மை - inequilibrium சமமாக்கல் - neutralisation சமன் செய்தல் - synchronize சமன்பாடு equation சமனாக்கி -leveller சமனி equivalent TOT சமனியத் தொடர்பு - equivalence relation சமான கடத்துகை - equivalent conductance சமுதாய வாழ்க்கை social life சர்க்கரை அளவி saccharimeter சர்க்கரையின் தலைகீழ் மாற்றம் - inversion of cane சரக்கு sugar சரக்குப்பட்டியல் - invoice சராசரி கடல் மட்ட அளவு - mean sea level சராசரி விலக்கம் - mean deviation சரிந்த வழுக்குப்பாதை - sloping slipway சரிவு - cliff, slope சரிவு வாட்டம்-gradient சரிவுக்கோணம் - rake சல்ஃபோன் ஏற்றி -sulphonating agent சல்லடை trommel சல்லடைக்குழாய் - sieve tube சல்லடைத்தட்டு - sieve plate சல்லி, திரள் aggregate சலனம் perturbation சலமைற்ற - stagment சலித்தல் - screening சவ்வூடு பரவல் osmosis சாந்தூட்டல் - grouting சாம்பல்கோடு grey line சாய்கோணம் dip 1 சாய்சரிவு நிலமடிப்பு - cambering fold சாய்தளம் - ramp சார்பு - function சார்புடைத் தத்துவம் -theory of relativity சார்புயிரிகள் - commensals சாரம், சாறு scaffold, extract சால்வரி அல்லது வடிநீர்க்கால் சாற்றுக்கட்டை சாறு இறக்கல் sap wood extraction சாறு இறக்கி extractor - சிக்கனப்படுத்தி - economiser சிங்கிறால் lobster - சிசு கபாலம் - foetal skull சிசு பிண்டம் - foetus சிதறல் - dispersion gutter சிதறல் விளக்கப்படம் - scatter diagram சிதையும் உடையலைகள் - spilling breakers சிதைவு - decay சிதைவுக் கூளம் - detritus சிதைவுப்பிரி மாற்றம் - mutarotation சிதைவு மாறிவி - decay சிரை முடிச்சுகள் m constant. disintegration constant venus plexuses சிற்றச்சுக்கோளவுரு - oblate spheroid சிற்றலை - ripple சிற்றலைக்குறி - ripple mark சிறகுக்காலிகள் - preropods சிறகுத்தண்டு - rachis சிறப்பினம் - species சிறிய கொம்பு - antler சிறிய பயணிப்படகு - launch சிறுகதிர் மஞ்சரி - spikelet சிறுத்தைப்புலி - leopard