927
927 துணைக்கலப்பெண் - conjugate complex number துணைக்கோர்வை - sub assembly துணைக்கோள் satellite துணை மதிப்பகம் - codomain துணையலகு - parameter துணை விளைவு - byproduct துத்தநாக நீக்கம் - dezincification துத்தநாகப்பூச்சு கரித்தல் - galvaniccorrosion துரப்பணம் auger துரிதப்படுத்தல் - acceleration துருப்பிடிக்காத எஃகு - stainless steel துருவ அச்சு -polar axis துருவ ஆயஅமைப்பு - polar coordinate system துருவம் - pole துருவெடு 40 grit blast துல்லியத் தன்மை துலங்கள் - response accuracy துளை திருத்தல் - reaming துளைப்பான் borer துறைமுகத்தளம் அல்லது கப்பல்துறை - wharf தூக்க நோய் - sleeping sickness தூக்கு மூட்டு -jack தூண் column தூண்டல் - induction தூண்டுகைச் சுழலி - impulse turbine தூய கணிதம் - pure mathematics தூய கணித வல்லுநர் - pure mathematician தூர்வாரி - dredger தூர்வாருதல் - dredging தூலம், உத்திரம் - girder தூவி spike தெவிட்டிய நிலை தெளித்தல் - spray தேக்கி -capacitor saturation தேக்குக் குத்துத்தூண் - timber pile தேய்மானம் - wear தேர்வு trial - தேனிரும்பு - wrought iron தொகுதி batch group தொகுப்பு - synthesis தொகைசார் பண்பு - colligative property தொகையீடு - integral தொங்குதசை - polyp தொங்கும் படலம் - suspension bridge தொட்டிப்பெயர்ச்சிப் பிளவு - trough fault தொடக்கி - trigger தொடர்ச்சியில்லா வெப்ப நிலை -temperature dis- தொடர் நிறமாலை - continuous spectrum தொடர்பு correlation தொடர்புக் கெழு - correlation coefficient continuity தொடர்புடைச் சார்பு - continuous function தொடர்பு விகிதம் - correlation ratio தொடுகை உருமாற்றம் - contact metamorphism தொடுகோட்டு வளை வரை - tractrix தொடுகோடு - tangent தாடு சிகிச்சை - contact theraphy தொடுபாறைfringing reef தாடும் முறை - contact process தொய்வுக் கணக்கிடு - deflection calculation தொல் காந்தவியல் - paleomagne tism தாலைக்கட்டுப்பாடு - remote control தொலைநோக்கி - telescope தால்லுயிரூழிக்காலம் - palaeozoic era infection தொழில்நுட்ப விவரங்கள் - technical specifications தொற்றுக் கிருமித்தாக்குதல் தொற்று நீக்கி - disinfectant தோலுரித்தல் -moulting தோள் துடுப்பு - pectoral fin தோள்பட்டை scapus தோற்ற நண்பகல் apparent noon தோற்ற வேறுபாடு - apparent change நகர்வு - movement நஞ்சு முறிப்பு antivenum நடுநரம்பு - mid rib நடுநிலையாக்கல், முறித்தல்-neutralisation நடுப்படை - mesoderm நடுவரை விலக்கம் - declination நடை முறை மதிப்பு - practicai value நண்டு வடிவ ஒண்முகிற் மண்டலம் - crab nebula நதி நோக்கி வலசை - anadromous நம்பிக்கை இடைவெளி - confidence interval நரம்புக் குழல் - neural tube நரம்புத் தாக்கு வாயு - nerve gas நரம்பு நஞ்சு neurotosir. நரம்பு வலை nerve net நல்லியல்புக் கரைசல் - ideal solution நல்லியல்புப் பாய்மம் - newtonian fluid நவீன இயற்கணிதக் கோட்பாடுகள் - modern நழுவல் - slip நழுவு தொகுதி - shear zone நாக்கு கரம் - radula algebraic principles நாகப் பூச்சு பூசப்பட்ட - galvanised நாட்பட்ட - chronic நாண் - chord நாற்கோணத் தொகுதி - tetragonal system நான் சுச்சு நுண்முள் tetraxon நான்கிணைய quaternary நாண்முகக் கோட்பாடு - tetrahedral hypothesis நான்முகி tetrahedron நிகழ் தகவு - probability நிகழ் தகவுச் சார்பு முறைகள் - Stochaistic processes நிகழ்வெண் பரவல் - frequency distribution