பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌ 75

உள்ளன. பசால்ட் பாய்வு (basaltic flow), செம்பாளப் பாறை (dyke), தகட்டுப்பாறை (sill) வகைகளில் இத்தகைய தோற்றத்தைக் காணலாம். இப்பாறை களில் அமைந்து தூண் தோற்றப்பெயராப் பிளவு களுக்குச் செங்கோணத்தில் குறுக்குப் தோன்றுகின்றன. தூண் பெயராப் தோற்றப் பிளவுகள் பெயராப் பிளவுகளின் ஒவ்வொரு தூண் அமைப்பும் கட்டமைப்புக் கூறுபாடுகள் 75 அறுகோண, ஐங்கோண, நாற்கோண அமைப்புகளைச் சூழ்நிலைக்கு ஏற்பப் பெறுகின்றன. எரிமலைக் குழம்பின் மேற்பரப்பில் அது குளிரும்போது தோன்றும் இவ்வமைப்புகள் பொதுவாக ஒழுங் கின்றியே அமைந்துள்ளன. கட்டமைப்புக் கூறுபாடுகளில் பல, இந்தியத் எ ஊ (2) (1) (3) படம் 23. (1) செங்குத்து அமிழ்கோணப் பெயராப்பிளவு செங்குத்துச் செந்திசைப் ( செவ்வமிழ்திசை) பெயராப்பிளவு (z) செங்குத்துக் குறுக்குவெட்டுப் பெயராப்பிளவு (3) செவ்வமிழ்திசைப் பெயராப்பிளவு நிலமடிப்புடன்