932
932 மரத்தாள் அட்டை - plywood board மரத்தூள் அட்டை -particle board மரப்பூச்சு - wood plaster மடுங்குக் கால்கள் - parapodia மருங்குத் தகடு - pleuron மரை bolt மலட்டுத் தாள்கள் - staminode மறி வினைச்செயல் - reflex action மறு சுழற்சி recycling மறு சூடாக்கி reheater மறுதலை அமிழ்கோணம் -hade மறைந்துள்ள வெப்பம், வெப்ப மறை நிலை - eclipse மறையாணி- rivet மாக்கல் - steatite மாடம். dome மாணிக்கம் - ruby உள்ளுறை -latent மாய உருத்தோற்றம் - virtual image மார்பக வரை முறை - mammography மார்புத் தகடு - sternum மாற்றியம் - isomerism மாற்று உருப்பாறை - metamorphic rock மாறா அமைப்பு - invariant system மாறி - variable heat மாறிகளின் தொடர்புக் கெழுக்கள் -regression coe- fficients மாறிகளின் தொடர்புக் கோடுகள் - regression lines மாறிலி constant மாறுபடு ஊடகம் - contrast medium மாறொளிர் விண்மீன் - pulsar மிகு ஒளிப்பகுதி - enphotic zone மிகு குளிர்வு - super cooling மிகு புற ஊதாப் பகுதி - far ultraviolet region மிகைக் கதம்ப உரு hyper chimera - மிகைச் சூடாக்கி super heater மிகைத் தடை அமைப்பு - indeterminate structure, redundant structures மிகைத் தன்மைச் சோதித்தல் - test of significance மிகை தெவிட்டியக் கரைசல் - super saturated solu- மிதக்கும் உலர்துறை - floating dock மிதக்கும் கரு - buoyant embryo மிதக்கும் முட்டைகள் - pelagic eggs மிதப்பாற்றல் - buoyancy மிதப்புக்கலன் - floatation cell மிதவை அடிமானம் - raft foundation மிதவை உயிரி plankton மிளிர்வு - lustre மின் அழுத்தம் - electric potential மின் கடத்தாப் பொருள் மாறிலி - dielectric constant மின் கடத்துகை - electric conductivity மின் கடத்தல் - electric conduction மின்காந்தக்கதிர் வீச்சு - elcctromagnetic radiation மின் காந்த நிறமாலை (நிரல்} - electromagnetic- மின் காப்பி insulator மின்காப்பு நாடா - insulation tape spectrum மின் தூண்டுக் கம்பிச் சுருள் - induction coil மின் தேக்கி -capacitor மின் தொடர்வான் உத்தி - seavenger technique மின் நிலைமம் - inductance மின்பகுளி - electrolyte மின் மறுப்பு - reactance மின் மாற்றி - transformer மின் முனை electrode மின் முனைவற்ற - non polar மின்னதிர்வு வாங்கி - electro receptor மின்னழுத்த வாட்டம் - potential radient மின்னாக்கி - generator மின்னாற் பகுப்பு - electrolysis மின்னியக்க ஊடு பரவல் - electro osmosis மின்னெதிர்ப்பு - impedance மீகடத்தி - super conductor மீச்சிறு மதிப்பு காணல் - optimization மீட்சிக் குணகம் - elastic modulus மீட்சித் தன்மை, மீள் திறன் - elasticity மீட்சி மட்டு - modulus of elasticity மீட்சி மோ துகை - elastic scattering மீப்பெரு இலாபம் - maximum profit மீப்பெரு ஒளி ரகங்கள் maximal ideals மீப்பெரு வாய்ப்பு முறை maximum மீள் வினை - reversible reaction மீன் காட்சியகம் - aquarium மீன் படகு - trawler முகச் சுரப்பி - facial gland முகட்டு உரு, எதிர் உரு - anti form முகட்டு நிலமடிப்பு - diaperic fold முகடு - hump, mode, ridge tion முகத் தமனி - facial artery மின் உலைச் செயல் முறை - electric furnace process மின் ஏற்பு - admittance முகப்பசை - face cream முகப்பு - dial முகவிடை - interface முச்சரிவுத் தொகுதி - triclinic system முட்டு வேர்கள் - stiet roots முட்டையிடு திறன் - fecundity முட்டையிடுவன - oviparous முட்டையுறைoothee முடிவிலா - infinitc முடிவுறாக் கணம் - infinite set likelihood method முடிவுறு இயல் எண் - finite natural numbel