934
934 வடிவிழப்பு - warping வண்டல் படிவுத் தேக்கம் - silt detention tank வண்ண அடுக்கு - colour layer வண்ண அளவியல் - colorimetry வண்ணப்படிவு பிரிகை - chromatographic separation வண்ணமாறுபாடு - chromatic difference வணரி crank வணரித் தண்டு - crank shaft வரிசையிட்ட மெய்யெண் ஓரிணை - ordered real வயிற்றுக்காலி - gastropod வயிற்றுப்புறப் பிறை - ventral crescent வரி நிறமாலை line spectrum வரிப்பள்ளம் groove வரிப்பாறை - gneiss வல ஏற்றம் -right ascension வலசை - migration வரைபடம் graph வலசைத் தடங்கள் - migratory rutes வலஞ்சுழி -clockwise, dextrorotatory வலிவூட்டப்பட்ட கற்காரை வலை mesh வழங்கி donor வழித்துவாரி - dredge வழி நடத்தல் navigation வழுக்குப்பாதை - slipway pair reinforced concrete வளர் உருமாற்றம் - metamorphosis வளர்ச்சி ஊக்கி - plant regulator வளர்ச்சி மொட்டு - trophoblast வளர்ச்சியில்லா நிலை - rudimentary வளர்சிதைமாற்றம் - metabolism வளர்துளை germpore வளர்ப்பகம் -nursery வளர்வடங்கிய காலம் - period of dormancy வளர்வூக்கி - growth promotor வளரி - appendage வளிமச் சுழலி gas turbine வளி மண்டலம் - atmosphere வளிமத்தை வெளியிடும் பிளவு - fumerole வளிம மும்முனையம் - thyratron வளிவாழ்வி - aerobic வளைத்தசைப் புழுக்கள் வளை திறன் - flexibility annelida வளை பெயர்ச்சிப்பிளவு - peripheral fault வளையம் - collar வளையமிலா - acyclic வளையும் தட்டுகள் - floppy diskketes வளைவு curvature, loop வளைவுத்தடை - bending resistance வளைவுத்திருப்புமை - bending moment வளைவுப் பிடிப்பான் - gully trap வாகனச்சக்சுர இரப்பர் - volcanising rubber வாதாம் பருப்பு அமைப்பு - amygdoloidal shape வாய் ஊதல் - mouth blowing வாய்க்கூம்பு - buccal cone வாய்சார்ந்த வட்டம் - oral disc வாயு, வளிமம் - gas வாயெதிர்ப்புறம் - aboral side வார்த்தல் - casting வால் நாணுள்ளவை -urochordata வாலை retort வாழிடம் - habitat வான எந்திர இயல் - aerodynamics வானியல் முறை - astronomical method வானியற்கதிர் - cosmic ray வானூர்தி சட்டக அமைப்பு - aircraft frame விகித வரைபடம் - ratio chart விகிதவியல் - stoichiometry விசைத்தண்டு, உந்து - piston விடுபடு தொகுதி - leaving group விடுபடு வேகம் escape velocity விண்கதிர் கணிப்புக்கருவி - cosmic ray counter விண் மீன் முடிச்சு - star cluster வித்திலை - costyledon வித்துக்கூடுகள் - sori வித்துத்திரள் - acervuli வித்துப்பை - speorangium விதைக்காம்பு - funicle விதைத் தழும்பு - hilum விதை முண்டு - caruncle விந்து மிகு ஆண் - milter விமான ஓடுதளம் - run-way விரல் திண்டு - digital pad விரலிடைச் சவ்வு - web விரவல் diffusion விரவல் வீதம் - rate of diffusion விரிவளையம் - parabola வில்சுடர் are வில்லை lens விலக்கப் பெருக்கத் தொகை - moments விலக்கப் பெருக்குத் தொகை உருவாக்கும் சார்பு - moment generating function விலக்கம் deflection - விலகும் ஒளி - stray light விலங்கினங்கள் fauna - விலங்கு கசையிழையுரி - 200mastigina விலங்குத்துருவம் - animal pole விழிப்புணர்ச்சி -alertness விழி வெளி இழைமம் - conjunctiva விளக்கப்படலம் - diagram விளிம்பு - edge, flange விளிம்புச் சூல் அமைப்பு - marginal placentation விளிம்புப்பட்டை flange விளிம்பு வட்டக் கதம்ப உரு - periclinal chimera