935
935 விளைபொருள் - product விறைப்பு - stiffness விளைப்புடைய தாங்கு சட்டம் - stiffened seat வினைத்திறன் - reactivity வினைப்பொருள் - reagent வினையுறு தொகுதி - function group வினையூக்கி catalyst 4 வினை வழிமுறை, இயங்குமுறை - mechanism வினைவேக -kinetic வீச்சு - amplitude, range வீரிய அமிலம் - super acid வீழ்படிவாக்கல், வீழ்படிவு - precipitation வீழ்படிவாக்கி precipitant வெட்க மலர்கள் - shy bloomers வெட்டி எடுத்தல் -blanking வெட்டி நீக்கல் -piercing வெட்டுக்கணம் - intersection set வெட்டும் கருவிகள் - quillotme shears வெடித்துளை-blast hole வெடிப்பு - crack, fissure, flaw வெண்ணிறப் பருத்தித்துணி-calico வெண்திட்டுகள் - white parches லெப்ப அழுத்தம் - thermal pressure வெப்ப ஆற்றல் - heat energy வெப்ப இயக்கச் சார்பு - thermodynamic function வெப்ப இரட்டை - thermocouple வெப்ப உமிழ் exothermic வெப்பக் கடத்தல் - conduction வெப்பக்கடத்து ஆய்வுக்கருவி - thermal conductivity வெப்பக் கடத்து திறன் - heat conductivity வெப்பக்காடு tropical forest வெப்பங்கொள் endothermic - வெப்பங்கொள் தன்மை - thermal capacity வெப்ப ஆற்றல் thermal energy வெப்பச் சலன ஓட்டம் -convection current analyser வெப்பச் சலனம் convection வெப்பத் தாழ்வுப்பகுதி thermocline வெப்பத்தாற் பகுப்பு, வெப்பச்சிதைவு - pyrolysis வெப்பநிலை சார்தடை - thermistor வெப்பப்பகுதி -tropical zone வெப்பப்பதனிட்ட - heat trcated வெப்பப்பரிமாற்றி - heat exchanger வெப்ப மின் அடுக்கு - thermopile வெப்ப மின்விளைவு pyroelectric effect வெப்ப மின்னிரட்டை 2. வெப்பலி உணர்ச பட்ட விாயடைவு thermocouple thermal detector inermai expul.. வெளிக்கூடு, வெளிச்சுற்று - shell வெளிச்செலுத்துத் துளை - exhalent aperture வெளிச்செலுத்தும் குழாய் - exhalent siphon வெளிநோக்கிய விளிம்பு - anterior border வெளிப்பாடு - emission வெளிப்பெருக்கல் - outer product வெளியிடு தொடர்பம் emission continuem வெளிவாய் - outlet வெளிவிடு திறன் - emissivity வெளிவிடு நிறமாலை - emission spectrum வேகக் கட்டுப்பாட்டுக் கருவி -speed governor வேகம் velocity வேக மாறிலி - rate constant வேதி ஈர்ப்பு, வேதி நாட்டம் - chemical affinity வேர்க்கிழங்கு root tuber We வேர்த்துண்டுப் பதியன்கள் - Toot cuttings வேர்த் தூவி root hair வேர்ப்பட்டை - root band வேர் முண்டுகள் -root nodules வேற்றணுவளைய - heterocyclic வேற்றிட வேர்கள் - adventitious roots வேறுபட்ட படிமானம் - differential settlement ஹாலோஜன், உப்பீனி -haiogen ஹைட்ரஜனேற்றம் - hydrogenation