939
939 bivalve - இருவோட்டு மெல்லுடலி bivariant - இருமாற்ற அமைப்பு blackbody radiation - கரும் பொருள் கதிர்வீச்சு black hole star கருந்துளை விண்மீன் black sea கருங்கடல் blade - அலகு blanking - வெட்டி எடுத்தல் blast hole - வெடித்துளை blastocoel - கருக் கோளக்குழி blastocyst -கருக் கோளவுறை blastoderm - சுருக் கோளப்புற அடுக்கு blastodisc - கருக்கோளத்தட்டு blastomere கருக் கோளச்சிறு செல்கள் blastula - கருக்கோளம் blastulation கருக் கோளமாதல் block - தடுப்பு, பாளம் blow pipe ஊதுகுழல் blunt injury - புறத்தாக்குதல் காயம் bolt - மரையாணி bony fish - எலும்பு மீன் boolean algebra - பூலேயின் இயற்கணிதம் boom நெடுங்கை borer - துளைப்பான் boring - துளை பெரிதாக்கல் bottom set - அடிப்படுகை bouncing -அலைக்கழித்தல் bracing - குறுக்குச்சட்டம் bracket - தாங்கு சட்டம் brackish water - உவர்நீர் bract - பூவடிச் செதில் bracteole பூவடிச் செதிலிலை brahmini kite கருடன் branchial aperture - செவுளறைத்துளை branchial chamber - செவுள் அறை break water - அலைத்தாங்கி brick செங்கல் bridai smake - கருவழலைப் பாம்பு bristle - பெருந்தூவி brittle star - ஒடி நட்சத்திரம் brooder house அடைகாப்பகம் brood pouch - அடைகாக்கும் பை buccal cone -வாய்க்கூம்பு budding - மொட்டு விடுதல் building code - கட்டடச் செந்தரம் bulb NO குமிழ் bulk head - கடலோரத்தடுப்புச்சுவர் bulldozer - பெருமண் தள்ளி . bungarus caerulaus - கட்டுவிரியன் buoyancy - மிதப்பாற்றல் buoyant embryo - மிதக்கும் கரு உழல்வாய் bush byte - துண்டம் cable வடம் calculator கணிப்பான் calculus - நுண்கணிதம் calendar - நாள்காட்டி calf pen - சுன்றுத்தொழுவம் calico - வெண்ணிறப் பருத்தித்துணி calorimeter கலோரிமானி, கலோரி அளவி calyx - புல்லி வட்டம் cam - நெம்புருள் cambering fold -சாய்சரிவு நிலமடிப்பு cand system கால்வாய் மண்டலம் cancer - கடகம்,புற்றுநோய் cancer constellation கடக விண்மீன் குழு canine tooth -கோரைப்பல் canthal tendons canyon 4 கண்முனை நாண்கள் குடைவுப் பள்ளத்தாக்கு capacitor - தேக்கி capillary wave - நுண் குழல் அவை capitulum - தலை capsule - பொதியுறை, பல புற வெடி கனி carangid - பாறை மீன் carbon cycle சுரிச் சுழற்சி carboniferous formation - கரிமக் காலப் படிவு cardinal number cargo - சரக்கு இயல்எண், முதலெண் cargo ships - பண்டகக் கப்பல்கள் carpet - கம்பளம் carnivore Garrion ஊனுண்ணி பிணந்தின்னி cartilage - குருத்தெலும்பு caruncle விதை முண்டு casing - மேலுறை casting - வார்த்தல் catalyst - வினையூக்கி catastrophe theory - கடிதிருப்பக் கொள்கை catchment - நீர் தருநிலம் catenary கயிற்று வளை, சங்கிலி வளை, சங்கிலியம் catenoid - கயிற்று வளைவுத் திண்மம் cat fish - கெளுத்தி மீன் cation - நேரயனி, நேர் அயனி cavity - குழி cavity radiator - புழை கதிர் வீசுவான் ceiling - கூரை 900 cellular structure புரைக் கட்டமைப்பு cemented gravel - இறுகிய சரளைக்கல் cenozoic era அண்மை உயிரூழிக் காலம் cenozoic period - அண்மை உயிரூழிக் காலம் census method - முழுக் கணிப்பு முறை cephalopod -தலைக்காலி cephalothorax - தலை மார்பு cereal - தானிய வகை . chassis - அடிப்பீடம்