பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/961

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

941

941 control panel - கட்டுப்பாட்டு முகப்பு control chart - கட்டுப்பாட்டு அட்டவணை control parameters கட்டுப்பாட்டு அளபுருக்கள் control theory ஆளும் கொள்கை convection current வெப்பச் சலன ஓட்டம் convergent sequence - ஒருங்கிடும் தொடரிகள் convergent series ஒருங்கல் தொடர் - conveyor - செலுத்தமைப்பு cooling coil - குளிர் சுருள் coordinate fra me - ஆயச் சட்டம் coordination bond அணைவுப் பிணைப்பு coplanar - சமதள copulation - கலவி coral reef - பவளப் பாறை coral snake - பவளப் பாம்பு core - உள்ளகம் corona - அல்லி வட்டம், ஒளிர்மகுடம். correlation - தொடர்பு correlation coefficient தொடர்புக் கெழு correlation ratio - தொடர்பு விகிதம் corrosion கரித்தல் cortex புறணி cosmic ray - பேரண்டக் கதிர், வானியற்கதிர் cosmic ray counter -விண்கதிர் கணிப்புக் கருவி cosmogenous விண்வெளியிலிருந்து வந்த cosmos பேரண்டம் cotter pin - கடையாணி cotyledon - வித்திலை countable எண்ணுறு - covalent bond சக பிணைப்பு - covered dock கூரையுள்ள அணை crab nebula - நண்டு வடிவ ஒண்முகிற் மண்டலம் crane - ஓந்தி crane tractor trailer - ஓந்தி இழுவைப் பெட்டி crank shaft - வணரித் தண்டு crest -உச்சிப் பகுதி critical mineral திறனாய்வுக் கனிமம் critical radius cross product crucible - மூசை நிலைமாறு நிலை ஆரம் குறுக்குப் பெருக்கல் crumb - நுண்ணுருண்டை. crusher - நொறுக்கி crust - மென்படிவுப் பாறை, மேலாடை crustacea - கடின ஓட்டுக் கணுக்காலிகள் crystal படிகம் crystal lattice படிக அணிக் கோவை crystalline solid - படிகத் திண்மம் cube - கனசதுரம் cupboard - சுவர்ப்பேழை curing - ஆற்றுதல் current - நீரோட்டம் curvature வளைவு cuspate கூர் வட்டம் cuttle fish கணவாய் cyclone - சுழல்வான் cyclostomes - வட்டவாயின cylinder - உருளை cyst adenocarcinoma - புற்று நோய்க் கழலைச் சிறைப்பை cyst adenoma - தீதிலாக் கழலையச் சிறைப்பை cytopharynx - செல் தொண்டை dairy building - பால்பண்ணைக் கட்டமைப்பு dark nebulae - இருண்ட ஒண்முகற்படலங்கள் daughter nucleus - சேய் அணுக்கரு dead foetus இறந்த கரு dead load - இறுதிச் சுமை deadspot - சுழலாமையம் decay - சிதைவு decay constant சிதைவு மாறிலி declination - நடுவரை விலக்கம் deciles பத்துமானங்கள் deep therapy -ஆழ் சிகிச்சை deflection விலக்கம் deflection calculation - தொய்வுக் கணக்கீடு deformation, transformation deformeter உருமாற்றமானி degradation படியிறக்கம் - உருமாற்றம் degree of freedom கட்டின்மைக் கூறு dehydrating agent - நீரிறக்கி delocalised உள்ளடங்கா. பரந்த delta - கழிமுகம் dense forest - அடர் காடு density - அடர்த்தி dental radiography -பல் கதிர்வரைமுறை deposit படிவு deposition - படிதல் derivative - பெறுதி dermatogen புறத்தோல் செல் derrick சுமைதூக்கு அமைப்பு desalinator உப்பு நீக்கி design வடிவமைப்பு design of experiments - சோதனைத் திட்ட முறை detector காணி determinant - அணிக்கோவை detritus - சிதைவு கூளம் development - வளர்ச்சி dewatering நீரகற்றுதல் dextrorotatory - வலஞ்சுழி dezincification - துத்தநாக நீக்கம் diagnostic ultrasonics - கண்டறி கேளா ஒலியியல் diagram - விளக்கப் படம் dial - முகப்பு diaperic fold - முகட்டு நிலமடிப்பு