945
945 groin - கொம்பணை groin field - கொம்பணைப்புலம் grooming - சொரிந்து விடுதல் groove - வரிப்பள்ளம் group தொகுதி - ground water table நிலநீர்த்தளம் grouting - சாந்தூட்டல் growth promoter உளர்வூக்கி guoyt - தட்டைக்குன்று gully trap வளைவுப்பிடிப்பான் gutter சால்வரி, வடிநீர்க்கால் guy - நிலைநிறுத்தும் கயிறு gymnosomata - ஓடில்லாச்சிறகுக் காலிகள் gynoecium - சூலகம் gyrocompass D கைரோ திசைகாட்டி habitat - வாழிடம் hade - மறுதலை அமிழ்கோணம் haemocoel - குருதிக்குழி half rate - அரைகால் அளவு halogen - ஹாலோஜன், உப்பீனி hammer - சம்மட்டி சத்தொடர் harmonic mean இசைச்சராசரி harmonic progression -இசை, haustoria, sucker -உறிஞ்சி head stock - தலைப்பகுதி heaith physics - உடல்நிலை இயற்பியல் heart urchin கடல் இதயம் heart wood - இதயக் கட்டை heat conductivity - வெப்பக் கடத்துதிறன் heat energy - வெப்ப ஆற்றல் heat exchanger - வெப்பப்பரிமாற்றி beat treated - வெப்பப்பதனிட்ட heave - தள்ளல் helical திருகுசுழல் வடிவு (அ) சுருணை helical gear திருகு சுழல் பற்சக்கரம் hepatic vein - கல்லீரல் சிறை herbivore - தாவரவுண்ணி hermaphrodite - இருபாலி heterocercal - சமச்சீர்மையற்ற heterocyclic - வேற்றணு வளைய heterolytic - சமச்சீரற்ற பிளவு hibernation குளிர்கால உறக்கம், குளிர்கால hilum - விதைத்தழும்பு hinge support - கீல்தாங்கி hippocampus - கடல் குதிரை homogeneous series - ஒரு குழுச் சேர்மங்கள் homolytic cleavage- சமச்சீரான பிளவு hook - கொக்கி hopper - பெய் கலம் horst - மேடை hover craft - நீர்நில ஊர் huil - கப்பல் உடல் hull line - கப்பல் வடிவக்கோடு hump -முகடு hybrid vigour - கலப்புயிர் விரியம் hydraulic conductivity - நீரியல் கடத்தும் தன்மை hydrogenation -ஹைட்ரஜனேற்றம் hydrolysis - நீராற்பகுப்பு hydro-skis நீர்ச்சறுக்கி hydrostatic - நீராற்றுலுள்ள hyperbolic function - அதி வளையச் சார்பு hyper chimera - மிகைக் கதம்ப உரு hyper geometric distribution - அதி பெருக்குப் பரவல் hyperboloid - அதிபரவளைய உருளை hypothetical population - கற்பனை முழுமைத் தொகுதி hypsographic curve - உயரத்தை விளக்கும் வளைவு hysteresis - தயக்க விளைவு ideal solution - நல்லியல்புக் கரைசல் idem potent law - தனி தகைவுறு விதி igneous rock - அனற் பாறை ignition - தீமூட்டி illumination - ஒளியூட்டுதல் image - பிம்பம், எதிர்உரு image theory -உருக்கொள்கை immediate settlement- உடனடியான படிமானம் impact wheel - மோது சக்கரம் impedance - மின்னெதிர்ப்பு impeller - உந்துதள்ளி imperfect drainage குறை வடிகால் imperfection - குறைபாடு impregnation - உட்செலுத்தல் முறை imprint - சுவடு improper set - தகாக் கணம் impulse - கணத்தாக்கு impulse turbine - தூண்டுகைச் சுழலி impurity - மாசு ஒடுக்கம் inbreeding - தற்கலப்புச் செய்தல் incisor - கொரிக்கும் பல், முன்பல் increment - கூடுதல் hiresolution graphics - உவர் பகுப்புப் படஇயல் histological differntiation - திசு வேறுபாடு holder - பிடிப்பி hollow cylinder - உட்புழை உருளை homing instinct - பிறப்பிட உணர்வு இயல்பூக்கம் homocyclic ஓரணு வளைய - incubation period - அடைகாக்கும் காலம் indehiscent fruit -ஒருவிதை வெடியாக்கனி independence of attributes - பண்புகளின் சார்பற்ற தன்மை indeterminate structure - மிகைத்தடை index number -குறியீட்டெண் indicator காட்டி அமைப்பு