946
946 induction - தூண்டல் induction coil -மின்தூண்டு கம்பிச் சுருள் inelastic - மீட்சியிலா inequilibrium - சமநிலையின்மை inertial frame -நிலைமச் சட்டம் inert - மந்த interior conjunction invoice - சரக்குப்பட்டியல் involute - உட்சுருள் ionic crystal - அயனிப்படிகம் ionising agent - அயனியாக்கும் காரணி ionization counter அயனியாக்க எண்ணி jonisation energy 0 அயனியாக்கும் ஆற்றல் ionizing radiation - அயனியாக்குக் கதிரியக்கம் ionosphere அயனிக்கோளம் அண்மை ஒரு திசைநிலை (அ) அண்மை இணையல் நிலை interior ovary - கீழ்மட்டச் சூல்பை inferior planets - உட்கோள்கள் ion pair - அயனி இணை inferior rectus muscle - கீழ் ரெக்டஸ்தசை inferior vena cava - கீழ்ப் பெருஞ்சிரை infinite - முடிவிலா infinite dilution - முடிவிலா நீர்த்தல் infinite set - முடிவுறாக் கணம் infinity - அளவிலி, முடிவிலி inflammation அழற்சி infra red rays - அகச்சிவப்புக் கதிர்கள் infra orbital artery - கீழ்க்கண் குழித்தமனி infrasonic - கீழ் ஒலி inhalent aperture உறிஞ்சுத் துளை inhalent siphon - உள்ளிழுக்கும் குழாய் insulation - மின்காப்பு instinct - இயல்பூக்கம், உள்ளுணர்வு insulation tape - மின்காப்பு நாடா integral - தொகையீடு integrated circuits - ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் integument சூலுறை intensive property - அக இயல்பு intercepting trap - இடையீட்டு பிடிப்பான் inter culture - ஊடு பண்பாடு interface - முகவிடை interfacial tension இடை டமுகப் பரப்பு விசை interference - குறுக்கீட்டு விளைவு inter flow - இடைநீர் inter marginal ship - இமை விளிம்பு intermediate இடைநிலைப் பொருள் intermolecular - மூலக்கூறிடை internal mechanism அக இயக்கமைவு internal reflection internal screw - அக எதிரொளிப்பு உட்திருகு internal waters - அகக்கடல் interpolation - இடைமதிப்புக் காணல் intersection set - வெட்டுக்கணம் intracellular -செல் உள் intramolecular மூலக்கூறுள் irradiation கதிர்வீச்சுக்கு உட்படுத்தல் islets of langerhans - லாங்கர்ஹான் நுண்திட்டுகள் isogonal mapping - கோண isomerism - மாற்றியம் அளவு மாறா உரு மாற்றம் isometric system - செஞ்சமச்சதுரப்படிகத் தொகுதி isotope - ஓரிடத்தனிமம், ஐசோடோப் jack - தூக்குமூட்டு jet mixing - தாரை கலத்தல் jet propulsion - தாரை செலுத்தம் jetty - கடல்தறி, படகு துறை, இறங்கு துறை jig - கவ்வி joint - பெயராப்பிளவு jumper -சுவர்த்துளைப்பான் junction box - சந்திப்புப்பெட்டி juvenile - குஞ்சுப்பருவம் keel-அடிக்கட்டை keel laying - அடித்தளமிடுதல் kiln - அடுப்பு kinetic - வினைவேக kurtosis - தட்டையளவு labile - நிலைமாறும், எளிதில் விலக்கமுறும் Jaceration - கிழிதல் lacrymal gland lagoon - காயல் கண்ணீர்ச்சுரப்பி land bridge - இணைநிலம், நிலப்பாலம் land excavator - நில அகழ்வி larva - இளவுயிரி latent heat - உள்ளுறை வெப்பம் lateral canthal tendon - பொட்டுச் சார்ந்த கண் lates - கொடுவாமீன் latex - கள்ளிப்பால் lathe - கடைசல் பொறி latitude - அகலாங்கு முனை நாண் invariant system மாறா அமைப்பு inverse - நேர்மாறு inversion of cane sugar - சர்க்கரையின் தலைகீழ் inverted oval -தலைகீழ்ச் சூல் invert sugar - சுழிமாறிய சர்க்கரை மாற்றம் lattice சட்டம் lattice energy - அணிக்கோவை ஆற்றல், கட்டமைப்பு launching - நீரோட்டம் law of mass action - நிறை தாக்க விதி law of statics - நிலைப்பியல் விதி lay out - அமைவு படம் leaf blade - இலைப்பரப்பு ஆற்றல்