948
948 mesozoic - இடைநிலைக்காலம், இடையுயிரூழிக்காலம் metabolism வளர்சிதைமாற்றம், ஆக்கச்சிதை metamorphosis - வளர் உருமாற்றம் metazoa - பல செல் உயிரிகள் meter board - அளவிப் பலகை mica - அபிரகம் microelectrode - நுண்மின்வாயில் micromere - கருக்கோளச் சிறிய செல் micropylar end - så amm yGO AIT microscope நுண்ணோக்கி midrib -நடுநரம்பு migration வலசை போதல் migratory routes - வலசைத்தடங்கள் milters - விந்து மிகு ஆண்கள் mineralization - கனிப்பொருள் மாற்றடு mineral spring - கனிம நீருற்று மாற்றம் minimal surface of a revolution - மிகச்சிறிய சுற்றின் மேற்பரப்பு mirror image - கண்ணாடி பிம்பம் mixed cropping - கலப்புப் பயிர் செய்தல் mixer - கலப்பி mixer settler சலவை அடி தங்குவிப்பி 4 mixing index - கலக்குத்திறன் எண் mobile phase - நகரும் நிலை mode -முகடு model படிமம் modern algebraic principles - நவீன இயற்கணிதக் modulus of elasticity - மீட்சி மட்டு moisture ஈரப்பதம் கோட்பாடுகள் molar conductance - மூலக்கூறியல் கடத்துகை molar tooth - கடைவாய்ப்பல் molecule - மூலக்கூறு moll's sweat glands - மால் வியர்வைச் சுரப்பிகள் mollusca - மெல்லுடலிகள் moment - விலக்கப்பெருக்கத் தொகை moment generating function momentum தொகை உருவாக்கும் சார்பு விலக்கப் பெருக்குத் இயக்க வேகம், உந்தம் ஒற்றைச்சரிவு நிலாக்கல் monaxon ஓரச்சு நுண்முள் monoclinic - monomer ஒருபடி moon stone - morphological changes - வடிவவேறுபாடுகள் motionless mixer அசையா கலத்தல் அமைப்பு motivation உள்நோக்கம் 4 motor neuron இயக்கு நரம்புச்செல் moulting - தோலுரித்தல் mouth blowing - வாய் ஊதல் muller mixer - மட்டிக்கல் கலக்கி mullet - மடவை multimonial distribution - பல்லுருப்புப் பரவல் multiple correlation - பலதர இடைத்தொடர்பு multiple fruit -கூட்டுக்கனி multiplicative law - பெருக்கல் நியதி multistage - பலபடி multivariable distribution பல்மாறிப் பரவல் murmuring calis - முணுமுணுத்தல் museum அருங்காட்சியகம் mushroom நாய்க்குடை mutarotation - சிதைவுபுரி மாற்றம் mutation - சடுதி மாற்றம் national institute of oceanography - தேசியக் கடலியல் நிறுவனம் naturalist - இயற்கை அறிவியலார் natural radioactivity - இயல்பான கதிரியக்கம் natural selection இயற்கைத் தேர்வு nautical mile கடல் மைல் navigation - கடல் வழி நடத்தல் negative binomial distribution எதிர்மறை ஈருறுப் nematocyst - கொட்டும் செல் nerve gas - நரம்புத் தாக்கு வாயு nerve net - நரம்பு வலை nest - கூடு net - slip - மொத்த நழுலல் neural tube - நரம்புக்குழல் neurotoxic - மூளையைத்தாக்கும் நச்சு neurotoxin -நரம்பு நஞ்சு neutralisation - நடுநிலையாக்கல், முறிதல் newtonian fluid - நல்வியல்புப் பாய்மம் nocturnal - இரவில் திரியும் non-conformity - இனமிலா இடைவெளி புப் பரவல் non-ionizing radiation - அயனி ஆக்கக் கதிரியக்கம் non-metal - அலோகம் non-polar - மின் முனைவற்ற normal distribution - இயல்நிலைப்பரவல் norm value - இயல்பு மதிப்பு north temperate zone - வட மிதவெப்ப மண்ட north torrid zone nuclear fusion nuclear physics - 9 வட வெப்ப மண்டலம் notations - குறி முறைகள் notochord - முதுகுத்தண்டு nuclear fission அணுக்கருப் பிளப்பு அணுக்கருப் பிணைப்பு nuclear medicine - அணுக்கரு மருத்துவம் nuclear reactor அணு இயற்பியல் nucleus - நியூக்ளியோலஸ் nucleophile -நியூக்ளியஸ் சுவர்பொருள் null hypothesis -இல் எடுகோள் number theory எண்கோட்பாடு nursery - வளர்ப்பகம் ஊட்டப்பொருள் nutrient - அணுக்கரு உலை லம்