பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/971

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

951

preimage - பிரதி பிம்பம் preservative - 'பாதுகாப்பி pressure அழுத்தம் pressure vessel அழுத்தக் கலன் quantitative analysis - அளவறி பகுப்பாய்வு quantities கணியங்கள் quarry - கற்சுரங்கம் quartile deviation 4 கால்மான விலக்கம் 951 prey - இரை primary - ஓரிணைய primary particle - முதன்மை துகள் primary reference electrode முதல்நிலை ஒப்பீட்டு மின்முனை quaternary - நான்கிணைய quenching agent - தணிப்பான் quillotine shear - வெட்டும் கருவி racemic modification - சுழிமாய் கலவை, இடவலம் புரி நடுநிலைக் கலவை primary treatment - முதன்மை பதப்பாடு rachis - கூட்டிலைக்காம்பு prime ideal -பகா ஒளிரசம் primer மட்டி primitive germ cells - இனமூலச் செல்கள் primordial fire ball -ஆதிகால தீப்பந்து principle of least squares prism - பட்டகம் prismatic - பட்டக probability - நிகழ்தகவு product - விளைபொருள் proembryo - முன்கரு, இளங்கரு progress - வளர்ச்சி projectiles - எறிபொருள்கள் proliferation - பெருகுதல் propagation பரவுகை proper set - தகு கணம் proper time - இயற்காலம் rachis - திறகுத்தண்டு radial - ஆர அமைப்பு radial direction -ஆரத்திசை radial fault குறைந்த வர்க்கக் கொள்கை propulsion engine ஓட்டும் எந்திரம் propulsion plant - உந்து விசைத் திட்டம் protandry - ஆண் இன உறுப்பின் முன்னைய வளர்ச்சி, ஆண் இனச்செல் முன் பக்குவம் protic புரோட்டானிய protonation - புரோட்டானேற்றம் protostomes - முன் உட்குழிவு வாயுயிரிகள் protozoa - முதலுயிரிகள் pseudo branchia-போலிச் செவுள்கள் pseudocyst - போலிச் சிறைப்பை pseudoplastic fluid - போலிப்பாய்மம் pteropods - சிறகுக் காலிகள் public sector அரசுத்துறை puffin - சுடற்கிளி puffious-shear water - கத்திரி மூக்குப்பறவை pig mill - மண்குழைப்பாலை pulley - கப்பி pulsar - மாறொளிர் விண்மீன் pupil - கண்பாவை pure mathematics தூய கணிதம், தனிக்கணிதம் push rod அமுக்கும் தண்டு pyroelectric effect வெப்ப மின்விளைவு pyrolysis - வெப்பத்தாற் பகுப்பு, வெப்பச்சிதைவு qualitative analysis - பண்பறி பகுப்பாய்வு quality control - தரக்கட்டுப்பாடு ஆரப்பெயர்ச்சிப்பிள ளவு radial mixing - ஆரவழிக்கலத்தல் radial symmetry - ஆரச்சமச்சீர் radiance - கதிர்ப்பு radiant energy ஒளிமைய சக்தி radiation கதிர்வீச்சு radiation beit - கதிர்வீச்சு மண்டலம் radiation detection கதிரியக்கங்காணல் radiation pressure கதிர்வீச்சு அழுத்தம் radiation therapy - கதிர்வீச்சு சிகிச்சை radiator-கதிர்வீச்சு குளிர்விப்பான், கதிர்வீசி radicle - முளைவேர் radioactive waste - கதிரியக்கக் கழிவு radio activity -கதிரியக்கம் radio astronomy கதிர்வீச்சு வானியல் radio biology - கதிர் உயிரியல் - radiological physics - கதிர்வீச்சு இயற்பியல் radio meter கதிர்வீசல் அளவி radiometry கதிர்வீச்சளவியல் radiomicrometer கதிர்வீசல் நுண் அளவி radio nuclides கதிரியக்க அணுக்கருவினம் radio isotope - கதிரியக்க ஐசோடோப்பு radula அராவு நாக்கு raffinate - கரையாக்கூறு rafter கைமரம் raft foundation மிதவை அடிமானம் Tain forest மழைக்காடு rake - சரிவுக்கோணம் rammer திமிசு ramp சாய்தளம் range-வீச்சு rank correlation coefficient - தரத்தொடர்புக் கெழு rape oil - கடுகு எண்ணெய் rare earth - அருமண் rate constant - வேக மாறிலி rate of diffusion - விரவல் வீதம் ratification ஏற்புறுதி - ratio chart - விகித வரைபடம்