பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/973

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

953

953 salinity - உப்புத்திறன், உப்புத்தன்மை salivary gland -உமிழ்நீர் சுரப்பி saltation - திடீரெனப் பாய்தல் salting out - உப்பிட்டு பிரித்தல் sampling method கூறெடுத்தல் முறை sampling distributions கூறுபரவல்கள் sand deposition -மணற் சேர்ப்பு sand dune மணற்குன்று sand levees - மணற்பொதிகள் sandwich இடையாப்ப saponification - சோப்பாக்கம் sapphire - நீலம் sap wood - காற்றுக்கட்டை sarcoma தசைப்புற்று satellites - செயற்கைக்கோள்கள், துணைக்கோள்கள் saturated - நிறைவுற்ற, தெவிட்டிய saturation - தெவிட்டியநிலை, செறிவுநிலை scaffold - சாரம் scalar product - அளவின் பெருக்கல் scale செதில் scale leaf -செதில் இவை scapus - தோள்பட்டை scatter diagram - சிதறல் விளக்கப்படம் scent gland - மணச்சுரப்பி scheduling - கால அட்டவணை schist - படலப்பாறை sciaenid - கத்தாழை மீன் scomberomorns வஞ்சரம் scouring - கால்வாய்த் துப்புரவு செய்யும்முறை - scraper சுரண்டியள்ளி screaming 9 அலறுதல் screening - சலித்தல், வடிகட்டுதல் screw conveyor - திருகு கடத்தி screw pitch - திருகுபுரி scud - சறுக்கு saccharimeter - சர்க்கரை அளவி secondary ஈரிணைய கம் secondary ionization - இரண்டாம் நிலை அயனியாக் sedentary - ஒட்டிவாழும் sectoral chimera -பகுதிக் கதம்ப உரு sedimentary rock -படிவுப்பாறை sedimentation படிவித்தல்,படிதல் segment கண்டம் ded seismic waves புவியதிர்ச்சி அலைகள் self regeneration - தன் உயிரோட்டம் self sterility - தன் மலட்டுத்தன்மை semi conductor-பகுதிக் கட, த்தி semi logarithmic graph paper - ஒரு பக்க மடக்கைத் sensory neuron உணர்ச்சி நரம்புச்செல் septic tank - அழுகு தொட்டி sequence of partial sums series - அடுக்கு servicibility - பயன்பாட்டுநிலை பகுதித் தொகைத் தொடர் servo operation - கட்டுப்பாட்டு இயக்கம் sessile - காம்பற்றவை et - கணம் set of points - புள்ளித் தொகுதி sett - கரணை settleable solid - படியும் திண்மம் settlement - படிமானம் sexual maturity - பால்முதிர்ச்சி sexual reproduction - பாலினப் பெருக்கம் sea bed - கடற்தரை sea cucumber-கடல் வெள்ளரி sea dragon கடல் வேதாளம் sea eagle - கடல் கழுகு sea island coconut கடல் தெங்கு seal சீல் 4 sea lily sea lion சுடல் அல்லி கடல் சிங்கம் sea mount கடல் மலை TME sea plane கடல் விமானம் seasoning - உலர்பதனிடுதல் seasons - பருவங்கள் sea star - கடல் நட்சத்திரம் seated connection - தாங்குசட்ட இணைப்பு scavenger technique - மின் தொடர்வான் உத்தி sea wall - கடற்சுவர் sea water intrusion sea weed கடற்களை கடல்நீர் ஊடுருவல் sea weed meal கடற்பாசி மாவு shaft - அச்சுத்தண்டு shaggy - அலங்கோலமான shale களிப்பாறை shark - - சுறா shear force - துணிப்பு விசை shear zone நழுவு தொகுதி shell - வெளிக்கூடு, வெளிச்சுற்று, கூடு shield - மேலுறை, கேடயம் shielding கவசமிடல் ship worm கப்பல் புழு - ship yard - கப்பல் தளம் shoaling - திட்டுக்கள் உண்டாதல் shock - அதிர்ச்சி shock absorber -அதிர்ச்சி வாங்கி shock waves 9 அதிர்ச்சி அலைகள் sensory cell - உணர் செல் sensory nerve - உணர்வு நரம்பு தாள் shore face - கடல் முகம் shore line சுடல் விளிம்பகம் short range குறுகிய வீச்சு