954
954 shovel மண்கோதி shrimp - இறால் வகை,கூனிறால் shy bloomers sieve plate - வெட்க மலரிகள் சல்லடைத்தட்டு sieve tube சல்லடைக்குழாய் - signs - குறிகள் silo - பத்தாயம் sill - தகட்டுப்பாறை silt detention tank similar fold வண்டல் படிவுத் தேக்கம் ஒத்த நிலமடிப்பு similarity - உரு ஒப்புமை simultaneous equations - ஒருங்கமைச் சமன்பாடுகள் skeleton - சட்டகம் skewness கோட்டம் slate களிப்பலகை sleeping sickness தூக்க வியாதி sliding - சறுக்கல் slip - நழுவல் slip way - வழுக்குப்பாதை sliver - கயிற்றிழை slope - சரிவு sloping slipway - சரிந்த வழுக்குப்பாதை sludge - கசடு slug - மெல்லுடலி அட்டை sluice - மதகு sluice box - மதகுப்பெட்டி slurry - குழம்பு smut discase - கரிப்பூட்டை நோய் snow fence - பனிவேலி social life சமுதாய வாழ்க்கை softening point உருகு (மென்மை) நிலை Solar eclipse கதிரவன் மறைப்பு, சூரிய கிரகணம், solar transit solar radiation சூரியக்கதிரியக்கம் கதிர் கடப்பு ஒட்டுக்கண்ணாடி solder-glass - sole - அடிப்பாதம் சூரிய மறைப்பு solubility product - கரைதிறன் பெருக்கம் solute - கரைபொருள் Solution - தீர்வு solvation - கரைப்பானேற்றம், கரைநீர்மச் சேர்க்கை solvent கரைப்பான் solvolysis - கரைப்பானாற் பகுப்பு . somatic mutation sonic உடலச் சடுதி மாற்றம் கேள் ஒலி southern cross Thee தென் சிலுவை sori - வித்துக் கூடுகள் spadix - மடல் கதிர்மஞ்சரி span கண் இடைவெளி சிறப்பினம், வகைகள் specific - தனித்த species 9 specific rotation நியம ஒளிச் சுழற்சி specific weight - தன் எடை spectacle mark - மூக்குக் கண்ணாடிக்குறி spectral omittance நிறமாலை வெளியீடு spectrometry - நிறமாலையியல் spectroscopy - நிறநிரல் முறை, நிரலியல் spectrum - ஒளிப்பட்டை, நிரல்,நிறமாலை speed governor வேகக் கட்டுப்பாட்டுக்கருவி sphcnoid - ஆப்பு வடிவம் sphere - கோளம் spicule - நுண்முள் spider monkey சிலந்திக் குரங்கு 100 spike - தூவி, முனைக் கொம்பு, கதிர் spikelet - சிறுகதிர் மஞ்சரி spilling breakers - சிதையும் உடையவைகள் spin - தற்சுழற்சி spine - சிறுமுள் spinning - நூற்றல் spiral - சுருள் சுழல் spire - சுருள் நுண்முள் split - பிளவு split pin - பிரிபடு ஆணி sponge culture - கடற்பஞ்சு வளர்ப்பு spontaneous - இயல்பாக, தொடர்ச்சியாக கரண்டி அலகன் spoon bill sporangium - விந்துப்பை spray - தெளித்தல் spring - வசந்தகாலம் stable coast - நிலையான கடற்கரை stability - நிலைப்புத் தன்மை stag - ஆண்மான் stage - நிலை staggered - பிரித்தநிலை, எதிர் எதிரான stagment - சலனமற்ற stainless steel - துருப்பிடிக்காத எஃகு stamen - மகரந்தத்தாள் staminode - மலட்டுத் தாள்கள் standard - நியமம், தரம் standard deviation - திட்ட விலக்கம் standard error - திட்டப்பிழை standing waves நிற்கும் அலைகள் star clusters விண்மீன் முடிச்சுகள் - static electricity - நிலை மின்சாரம் stationary phase -நகராநிலை statistical mechanics - புள்ளியல் இயக்கவியல் steam drum - நீராவித் தொட்டி steam turbine - நீராவிச் சுழலி steatite மாக்கல் steering gear - திசைமாற்றும் சாதனம் stereographic projection - முப்பரிமாண வரைபட எறியங்கள் stereo radiography - திட்பக் கதிரியக்க வரைமுறை steric hindrance கொள்ளிடத்தடை 4