பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/976

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

956

956 taste சுவை technical specifications - தொழில் நுட்ப விவரங்கள் telescope - தொலைநோக்கி temperature - வெப்பநிலை temperature discontinuity - தொடர்ச்சியில்லா tempering - கடினமாக்கல் temporal bone பொட்டெலும்பு tentacle - உணர் நீட்சி வெப்பநிலை tensor calculus -டென்சார் நுண் கணிதம் tergum முதுகுத் தகடு மும்மூலக்கூறு வினை termite கறையான் termolecular reaction terracota உருவாரங்கள் territorial sea - ஆட்சி மண்டலக் கடல் terrace - திடல் terrestrial equator உலக நடுவரை territory எல்லை tertiary மூவிணைய testing of hypothesis - கருதுகோள் சோதனை test of significance - மிகைத் தன்மையை சோதித்தல் tetragonal system - நாற்கோணத் தொகுதி tetrahedral hypothesis - ரான்முகக் கோட்பாடு tetrahedron -நான்முகி tetraxon - நான்கச்சு நுண்முள் textile material துணிப் பொருட்கள் texture - இழைநயம், இழையாப்பு thecosomata -ஒட்டுச் சிறகுக் காலிகள் theologian method இறைமை நூல் முறை - theoretical physics - தனி இயற்பியல் theoretical problem - அறிமுறைப் பிரச்னை theoretical sense - கொள்கைக் கண்ணோட்டம் theory of relativity - சார்புடைத் தத்துவம் thermal capacity - வெப்பங்கெர்ள் தன்மை thermal conductivity analyser - வெப்பக் கடத்து . ஆய்வுக் கருவி thermal detector வெப்பவியல் உணர் கருவி thermal energy வெப்பச் சக்தி thermal expansion - வெப்ப விரிவடைவு thermal pressure -வெப்ப அழுத்தம் thermistor - லெப்பநிலை சார்தடை thermocline - வெப்பத் தாழ்வுப் பகுதி thermocouple - வெப்ப மின்னிரட்டை thermodynamic function - வெப்ப இயக்க சார்பு thermography Qauu amrymp thermopile வெப்ப மின் அடுக்கு . thickness தடிமன் . third cranial nerve - மூன்றாவது கபால நரம்பு threshold limiting value - பெருமநிலை காப்பு எல்லை throttle value - அடைப்பிதழ் thyratron வளிம மும்முனையம் tidal encrgy -ஓதச் சக்தி tidal inlet - ஓத உள்வழி tidal waves tide - ஓதம் tier system ஓத அலைகள் அடுக்கு அமைப்பு ties - நாண்கள் tilapia - திலேப்பிக் கெண்டை tile ஓடு timber - தேக்கு timber pile - தேக்குக் குத்துத்தூண் time bound - நேர நிர்ணயம் time dilatation - கால நீட்டிப்பு time series - காலத் தொடர் வரிசை tolerance - பொறுதி tolerance dose - சகிப்பு அளவு tolerance limits - தாங்கும் எல்லைகள் tomography - குறுக்குவெட்டு வரைமுறை tongs - குறடுகள் tooth gum பல் ஈறு 9 topaz -புட்பராகம் topography - நில மேற்பரப்பியல் topological principles - இடத்தியல் தத்துவங்கள் topological space -இடத்தியவெளி topset - மேற்படுகை torsion - முறுக்கம் torque - திருக்கம் torque wrench - திருக்கக் கைக்குறடு totipotency - முழு வளர் ஆற்றல் toughness - கெட்டித்தன்மை trace element - சிறு மூலகம் tracer - தடங்காண் ஊடகம் tracer element - தடமறி தனிமம் track - தண்ட வாளம் tractrix - தொடுகோட்டு வளைவரை transcendental equation - அதியியல் சமன்பாடு transducer ஆற்றல் மாற்றி transformation உருமாற்றம் transformer மின்மாற்றி - transistor திரிதடையம் transit கடந்து செல்கை transitron இடப்பெயர்ச்சி transitation metal - இடைநிலை உலோகம் transition state - டை நிலை transit instrument உச்சிக் கடத்தல் காண் தொலைநோக்கி transitive - உயர்த்திடு transit of an inferior planet - உட்கோளின் கடந்து SPY செல்கை transitor culmination உச்சிக்கடத்தல் translational movement செந்தள நகர்வு transmission - செலுத்தம் transmittance - செலுத்துகைக் குணகம் transportation schedule - போக்குவரத்து அமைப்பு