பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/977

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

957

957 transverse division - குறுக்குப் பகுப்பு trap - பிடிப்பான் traping region - கண்ணிப்புலம் trap rock - கண்ணிப்பாறை trium a of pancreas trawler மீன்படகு trawl net - இழுவலை trench - அகழி கணையக்காயம் trencher - அகழித்தோண்டி trial - தேர்வு trial and error metho1 - தவறி திருத்த முறை triaxon - மூவச்சு நுண்முள் trickling filter -சொட்டும் வடிகட்டி triclinic system - முச்சரிவுத்தொகுதி trigeminal nerve முத்தலை நரம்பு trigger - தொடக்கி trigonometry - கோண கணிதவியல் triple point - மும்மைப் புள்ளி trommel - உருள் சல்லடை trophoblast - வளர்ச்சி மொட்டு tropical forest - வெப்பக்காடு tropical zone - வெப்பப்பகுதி tropic of cancer - கடக வரை trough - பள்ளம் trough fault - தொட்டிப்பெயர்ச்சிப் பிளவு truss - கோர்வு உத்திரம் tsumanis - புவியதிர்ச்சி அலைகள் tuber - கிழங்கு tuberculous ulcer காசநோய் புண் tuft of spine - முள் குஞ்சம் tug - இழுக்கும் கப்பல், இழுவைக் கப்பல் tumbled - உருட்டிக் கலத்தல் tuna 4 . சூரை tunnel - சுரங்கம் turbidity current - கலங்கல் நீரோட்டம் turbine - சுழவி twined - இரட்டுறல் twinning plane - இரட்டுறல் தளம் twin paradox - இரட்டையர் புதிர் twist - முறுக்கம் two tailed test - இருவால் பகுதிச் சோதனை tympanic membrane - செவிப்பறை typhoon -சூறாவளி ultrasonagram -தி ஒலி வரைபடம் ultra sonography - கேளா ஒலி வரையியல் ultra violet ray - புற ஊதாக்கதிர் umbel - குடை மஞ்சரி umbra கருநிழல் unconfirmity - படிவிலா இடைவெளி uniformitarianism - வேறுபாடின்மை unimolecular reaction - ஒரு மூலக்கூறு வினை union of sets - சேர்ப்புக்கணங்கள் uniramons - ஒற்றைக்கிடையுடைய unisexual ஒரு பாலி unicexual flower - ஒருபால் பூ unit operation - ஒருமச் செயல்முறை universal set - அகலக்கணம் universe - பேரண்டம் unsaturated - நிறைவுறா, தெவிட்டாத upper transit - மேல் உச்சிக் கடத்தல் upwelling ஆழ்நீர் மேலோட்டம் urochordata -வால் நாணுள்ளவை valency - இணைதிறன் valley - பள்ளத்தாக்கு valve - கட்டுப்பாட்டிதழ் variable - மாறி varnish - மெருகெண்ணெய் vector திசையன் vegetable ivory - தாவரத்தந்தம் vegetal pole உணவுத்துருவம் vegetative propagation - உடலப்பெருக்கம் velocity - திசைவேகம் venn diagram - வெண்படம் ventral crescent -வயிற்றுப்புறப் பிறை venus plexus - சிரை முடிச்சு vertical migration - செங்குத்து வலசை vestigeal organ எச்ச உறுப்பு vibrational energy states vibrator -அதிர்வி video screen ஒளித்திரை அலைவாற்றல் நிலைகள் virtual image - மாய உருத்தோற்றம் viscosity - பாகுநிலை vice - பிடிப்புக்கருவி vision - பார்வை vital function உயிர்ச்செயல் vitreous lustre - கண்ணாடி மிளிர்வு viviparous - குட்டிபோடுவன volatile - ஆவியாகக்கூடிய volcanic neck - எரிமலை இடுக்குவாய் vole anising rubber வாகனச்சக்கர இரப்பர் volumetric analysis - பருமனறி பகுப்பாய்வு volcanisation - ரப்பர் கடினப்படுத்தல் wall snake சுவர்ப் பாம்பு warbler - கதிர்க்குருவி warping - வடிலிழப்பு wastewood board கழிவுக்கட்டை அட்டை water closet - சிறுநீர் கழிப்பாறை, (அ) தாவண அறை water current - நீர்ச்சுழல் water fall - நீர்வீழ்ச்சி water gas - நீர்வளி, நீர் வாயு water seal -நீர் அடைப்பு wave motion, wave action wave crest அலைச்சிகரம் wave energy - அலை ஆற்றல் அலை இயக்கம்