கன சதுரத் தொகுதி 81
+ a1 + as 101 人 கன சதுரத் தொகுதி 8 81 £10 A1 = a, = a = 90 -as படம் 1 இயல் வகுப்பு. இவ்வகுப்பின் தகைசால் கனிமம் கவினா. சதுர முகங்கள் கன சதுரம் (cube). கொண்டது. ஒவ்வொரு முகமும் ஒரே ஒரு படிக் அச்சை வெட்டுகிறது. இதுபிற இரண்டு அச்சுகளுக்கும் ணையாக அமைந்துள்ளது. இதன் பொதுக் குறியீடு (100). 10T Foir படம் 3. பன்னிருமுகவடிவு இதுவே சம அச்சுத் தொகுதியின் நேரியல் வகுப்புக்குச் சீரான மூல வடிவமாகும். பொதுக்குறியீடு (111). எடுத்துக்காட்டு, புளோரைட், மேக்னடைட் ஆகியவை. 001 1It 11A 100 020 17] படம் 2. களசதுரம் பன்னிரு முகவடிவு (dodecahedron). இது பன்னிரண்டு சாய் சதுர முகங்களைக் கொண்டது. ஒவ்வொரு முகமும் இரண்டு அச்சுகளை ஒரே நீளத் தில் வெட்டும். மூன்றாம் அச்சுக்கு ணையா க இருக்கும். இதன் பொதுக் குறியீடு (110). எண்முக வடிவு (octahedron). எட்டுச் சமபக்க முக்கோண முகங்கள் கொண்டது. ஒவ்வொரு முகமும் மூன்று அச்சுகளையும் சம நீளத்தில் வெட்டுகிறது. அ. க. 8- 6 படம் 4. எண்முக வடிவு அறு நான்முக வடிவு (tetrahexabedron). இது இருபத்து நான்கு முகங்கள் கொண்டது. ஒவ்வொரு முகமும் இரு சமபக்க (isoceles) முக்கோணமாக உள்ளது. இது ஒரு கன சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு தாழ்வான நான்முகக் கூம்பு