கனிகள் 97
திக்காளி நீள்வெட்டுத் தோற்றம் மாங்கனி கனிகள் 97 நீள்வெட்டுத் தோற்றம் ஆரஞ்சு குறுக்கு வெட்டுத் தோற்றம் படம் 1 1 உருவாக, பெரும்பகுதி, புல்லி வட்டத்திலிருந்தோ (calyx) பூலின் தளத்திலிருந்தோ (torus or thalamus) உண்டாகும். இக்கனிகள் மிகைக் சுனிகள் (accessory fruits) எனப்படும். ஆப்பிள், பேரிக்காய் இவற்றில் சூற்பை கனியாகும்போது பூவைச் சேர்ந்த பூத்தளம் வளர்ந்து, சதையும் சாறும் நிறைந்த அழகிய வண்ணங்கொண்ட பொய்க்கனியாகிறது. உண்மைக் கனிகள். பூவின் சூலகத்திலிருந்து மட்டுமே கனி தோன்றும்போது அதை உண்மையான கனி எனலாம். இத்துடன் பூவின் பிற பகுதி எதுவும் இணைந்திருக்காது. கனியைத் தனிக்கனி (simple fruit), திரள் கனி (aggregate fruit), கூட்டுக்கனி (multiple fruit) என்று பிரிச்சுலாம். தனிக்கனிகள். ஒரு பூவின் தனிச் சூற்பை யிலிருந்து தனிக்கனி உருவாகிறது. இச்சூற்பை ஒரு சூலக இலையாலோ (carpel) இணைந்த பல சூலக இலைகளாலோ உருவாகலாம். தனிக்கனிகளை அவற்றின் தோல்பகுதியின் (pericarp) தன்மையை அடிப்படையாக்கிச் சதைக்கனிகள் (fleshy fruits) என்றும் உலர்கனிகள் (dry fruits) என்றும் வகைப் படுத்தலாம். சதைக்கனிகள். முதிர்ந்த கனி சாறு நிறைந்த சதைப்பற்று மிகுந்த கனித் தோலைக் கொண்ட தால் இப்பெயர் பெற்றது. சதைக்கனிகளை berry) உள் ஓட்டுச் சதைக்கனி (drupe), சூலக யிலைக் கனி (pome), பெப்போ (pepo), ஹெஸ் பெரிடியம் (hesperidium), ஆம்ஃபிஸார்கா (amphi- sarca) என வகைப்படுத்தியுள்ளனர். அ. க. 87 சதைக்கனி. இவ்வகையில் கனித்தோல், கனியின் மெல்லிய தோல் போன்ற வெளிப்பகுதியாகவும் (epicarp) சாறு நிறைந்த சதைப்பற்றுள்ள உட்பகுதி யாகவும் (mesocarp) இரு பகுதிகளாக வேறு பட்டுள்ளது. சதைப்பகுதியில் விதைகள் நிறைந் துள்ளன. இவ்வகைக்கனி மேல்மட்ட (superior) அல்லது கீழ்மட்டச் (inferior) சூல்பையைக் கொண்ட இணைந்த இலைச்சூலகத்திலிருந்து (syncarpous pistil) உண்டாகிறது. றவை தக்காளி, கத்தரிக்காய், திராட்சை போன் மேல்மட்டச் சூல்பையிலிருந்தும் ஆப்பிள் - வாழை படம் 2 நீள்வெட்டுத் தோற்றம்,ஆப்பின் - குறுக்கு வெட்டுத் தோற்றம்