கனிகள் 99
அந்தி மந்தாரை இரை சோளம் உலர் வெடியாக்கனிகள் கனிகன் 99 வேங்கை முந்திரி துளைகளைத் தாங்கியது - பாப்பி பிக்ஸிடியம் போர்ட்டுலாகா உலர்வெடிகனி சிலிகுவா ஸைஸோகார்ப் அபுடிலான் படம் 4 திரள் கனிகள். ஒரு பூவின் பல இணையாச் சூலக இலைகளில் (apocarpous pistil) ஒவ்வொன்றும் ஒரு சிறு கனியை உண்டாக்கி, அவை திரண்டு ஒரு கனியாகத் தோன்றும். ஒரு திரள் கனியில் பல தனிச் சிறுகனிகள் உண்டு. இச்சிறு கனிகளின் தொகுப்பு எடெரியோ (etaetio) எனப்படும். சிறு கனிகளின் இயல்பிற்கேற்றவாறு திரள் கனிகள் அமைந்துள்ளன. செண்பகத்தில் (michelia chempaka) ஒவ்வொரு சிறு கனியும் ஒரு புறவெடிகனி வகையைச் சேர்ந்தது. பொதுவாகவே க் கனி தனியாக உண்டாகாது. இதன் சூலகம் பல அணையாத சூலக இலைகளால் ஆனது. கிளிமாட்டிஸ், நரவேலியா போன்ற தாவரங் களில் சிறு கனிகள் அகீன் வகையைச் சார்ந்தவை. அவை ஒரே கனித் தொகுப்பாகக் காணப்படுகின்றன. ராஸ்ப்பெர்ரி கனியில் ஒரு பூவிலிருந்து தோன்றிய சிறு கனிகள் யாவும் ஒன்றாகத் திரண்டு நீண்டு வளர்ந்து பூத்தளத்தின் மேல் நெருக்கமாக அமைந் துள்ளன. இவை ஒரு ட்ரூப் தொகுப்பாகும். அ.க.8 pe 7அ பட்டாணி படம் 5 எருக்கு கருவேல்