கனிகள் 101
பொய்க்கனிகள் கனிகளின் வகைப்பாடு கனிகள் தனிக்கனி திரள் கனி பாலிக்கிள் தொகுப்பு அகீன் தொகுப்பு ட்ரூப் தொகுப்பு சதைக்கனி பெர்ரி தொகுப்பு லர்கனி பொரி ட்ரூப் போம் பெப்போ ஹெஸ்பெரிடியம் ஆம்ஃபிஸார்கா உண்மைக்கனிகள் கூட்டுக்கனி கனிகள் Jai ஸோரோஸில் ஸைகோனஸ் உலர்வெடிக்கனி (அ) ஒரு சூலக இலையிலிருந்து உண்டாகியவை க இரு புறவெடிகனி (legume வெடிகனி (அவரை) ஒருபுற வெடிகனி (follicle) (ஆச்சா ) உலர் வெடிகனி ( கருவேலன்) (ஆ) பல இணைந்த சூலக இலைகளிலிருந்து உண்டாகியவை லாகுவி சைடல் வெடிகனி (வெண்டை) உலர் வெடியாக்கனி வெடியா உலர்கனி (அந்தி மந்தாரை) இருசூல் வெடிகனி (சுடுகு) அட்ரிகிள் (கீரை} கார்யாப்சிஸ் (நெல்) சமாரா (வேங்கை) கொட்டை (முந்திரி) செப்டிசைடல் வெடிகனி (ஆடுதின்னாப்பாளை) செப்டிப்ராகல் வெடிகனி (ஊமத்தை) துளைகளைத் தாங்கிய வெடிகனி (கசகசா ) பிக்சிடியம் (யூகலிப்டஸ்) சிலிகுவா சைசோகார்ப் கிரிமோகார்ப் (கொத்துமல்லி) கார்செருலஸ் துளசி ரெக்மா (ஆமணக்கு) பெண் - தூவி மஞ்சரியின் தண்டு பெரிதாசுக் காணப்பட அதிலிருந்து பல காம்பில்லாத பெண் பூக்கள் அமைந்துள்ளன. கனியை நீள்வாக்கில் இரு பாதியாக வெட்டிப் பார்த்தால் நடுவே உள்ள நீண்ட அச்சு மஞ்சரித் தண்டிலிருந்து தோன்றியது என்பது விளங்கும். பூக்கள் கனியாகும்போது, பூ இதழ்கள் (perianth) சதைப்பற்றுள்ள இனிய உண்ணும் பகுதி பலாச்சுளைகளாகின்றன. இந்த உண்ணும் யான பகுதி ஒவ்வொன்றுக்குள்ளும் சவ்வு போன்ற ஒரு பை காணப்படுகிறது. இதுவே கனித்தோல்; உண்ணும் பகுதிகளுக்கிடையே உள்ள பல தட்டை யான நீண்ட வெண்ணிற நரம்புகள் கருவுறாத வள மற்ற பூக்களாகும். பூ இதழ்களின் நுனிப்பகுதிகள் கடினமான முள்களை உடைய வெளித்தோலாக அமையும். பலாக் கனியின் எடை 30 கிலோ வரை இருக்கும். கனிதான் அன்னாசிப்பழமும் ஸோரோஸிஸ் என்றாலும் இதில் மஞ்சரித் தண்டு கனியைத் தாண்டி மேலே வளர்ந்து கனியின் உச்சியில் இலை களைக் கொத்தாக கொத்தாக உண்டாக்குகின்றது. மஞ்சரித்