கனிம இயல்புகள் 103
கனிம இயல்புகள் 103 கனிசாரோ வினை -ஹைட்ரஜன் அணு ல்லாத ஆல்டிஹைடுகளுக்கே உரியதென்றாலும் முற்றிலும் அவற்றிற்கே உரியதன்று. சான்றாக, சில அலிஃபாட்டிக் 8-மோனோ அல்க்கைலேற்ற ஆல்டிஹைடுகள் நீர்ம சோடியம் ஹைட்ராக்சைடுடன் 170-200°C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் இருநிலை வினைக்கு போது portionation reaction) உட்படுகின்றன. 2 (CH,,CHCHO + NaOH 2 200°C சேர்த்து (dispro- (CH), CHCOONa+ (CH),CHCH,OH (100%) பொறுப்பேற்றார். அங்கிருக்கும்போதுதான் பென் சால்டிஹைடுடன் அடர் ஆல்கஹால் சேர்ந்த காரத்தை வினைப்படுத்திச் (கனிசாரோ வினை) சம அளவு பென்சைல் ஆல்கஹாலையும், பென் சாயின் அமிலத்தின் உப்பையும் பெற்றார். 1855 ஆம் ஆண்டில் ஜெனோவா நகரில் வேதி யியல் பேராசிரியராகப் பொறுப்பேற்ற பின், 1858 இல் எளிதில் ஆவியாகும் சேர்மத்திலிருக்கும் மூலக் கூறுகளிலுள்ள தனிமங்களின் அணுநிறைகளை வளிமங்களின் வோகாட்ரோ விதியைப் பயன் படுத்திக் கண்டுபிடிக்கலாம் எனக் கண்டுபிடித்தார். கிராம் மூலக்கூறு எடையுடைய பல்வேறு வளிமங்கள் நிலையான வெப்ப அழுத்தங்களில் சம் அளவான பருமனையே பெறுகின்றன என்பதே அவோகாட்ரோ காள்கையாகும். எளிதில் ஆவியாகாத, ஆவி அடர்த்தி தெரிந்திராத சேர்மத்தின் அணு ஆல்டிஹைடுகளும் களை அவற்றின் தன்வெப்பத்தைக் (specific heat) கணக்கிடுவதன் மூலம் கண்டுபிடிக்கலாம். இந்தக் கண்டுபிடிப்பு 1891 இல் இலண்டன் ராயல் கழகத் தின் கோப்லே விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது. கனிசாரோ வினை இரு வேறு ஆல்டிஹைடுகளுக் கிடையே நிகழுமானால் அவ்வினைக்குக் குறுக்குக் கனிசாரோ வினை (crossed Cannizaro reaction) என்று பெயர். அனைத்து அலுமினியம் எத்தாக்சைடு உடனிருக்க கனிசாரோ வினையில் ஈடுபடுகின்றன. இவ்வினையில் அமிலமும், ஆல்கஹாலும் இணைய எஸ்ட்டர் உண்டாகிறது. இவ்வினைக்கு டிஷென்கோ வினை என்று பெயர். எடுத்துக்காட்டாக, அசெட்டால்டிஹைடு எத்தில் அசெட்டேட்டையும், புரோப்பியானால்டிஹைடு புரோப்பில் புரோப்பியோனைட்டையும் கொடுக் கின்றன. த. தெய்வீகன் Gon. I. L. Finar, Organic chemistry, vol I, ELBS, London, 1974. எடை 1861-71ஆம் ஆண்டுகளில் பலெர்மோவில் கனிம மற்றும் கரிமப் பேராசிரியராகப் பணியாற்றும்போது அரோமாட்டிக் சேர்மங்களையும் அமீன்களையும் ஆராய்ந்தார். 1871 இல் ரோம் பல்கலைக் கழகத்தில் வேதியியல் தலைவராக அவர் நியமிக்கப் பட்டார். அதே ஆண்டில் இத்தாலிய செனட்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சபையின் துணைத் தலைவராகவும் பணியேற்றார். த. தெய்வீகன் கனிசாரோ, ஸ்டானிஸ்லோ இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஸ்டானிஸ்லோ கனி சாரோ (Stannislo Cannizaro) என்பார் சிறந்த வேதிய லார்; இவர் ஆசிரியராகவும், சட்டமன்ற உறுப்பின ராகவும் இருந்தவர். இவர் அணு எடை மற்றும் முலக்கூறு எடைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை யும், கனிசாரோ வினையையும் கண்டறிந்தவர். பைசா நகரில் சாலிசைலிக் அமிலம் தயாரிப்பில் (1845-46) ராஃபெல்லி பிரியா என்பாருக்குத் துணை புரிந்தார். சிசிலியன் புரட்சியின்போது இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுத் தேடப்பட்டபோது மார்செல்லிக்குத் தப்பிச் சென்று 1849 ஆண்டு பாரிசுக்கு வந்தார். மைக்கேல் - யூஜின் செவ்ரேவல் ஆய்வுக் கூடத்தில் அவருடன் பணிபுரிந்து 1851 ஆம் ஆண்டில் சயனைமடைத் தயாரித்தார். பின்னர் அதே ஆண்டில் இத்தாலியில் அலெசாண்ட்ரி யாவில் வேதியியல், இயற்பியல் பேராசிரியராகப் சுனிம இயல்புகள் இயற்கையில் உண்டாகியுள்ள ஒருபடித்தான (homo- genous), கரிமச் சார்பற்ற. ஒரு கடினப் பொருளே கனிமமாகும். இது தனிப்பட்ட இயற்பியல் பண்பு களும்; பெரும்பாலும் சீரான அணுக்கட்டமைப்பும், குறிப்பிட்ட வேதி கூட்டமைவும் உடையது. இயற்கையில் இந்த விதிக்கு விலக்காக நிலக்கரி, மண் ணண்ணெய் போன்ற கரிம வயமான கனிமங்களும் உள்ளன. மேலும் நீர், பாதரசம், மண்ணெண்ணெய் போன்ற நீர்மவயக் கனிமங்களும் உள்ளன. கனிம இயல் (minerology) என்பது இயற்கை வேதிப் பொருள்கள் எனப்படும் கனிமங்களையும் படிகங் களையும் பற்றியதாகும் கனிமங்கள் உருகிப் படிகமாதல், கரைசல்களில் இருந்து படிதல், ஆவியாகிப் பதங்கமாதல். போன்ற விதங்களில் உண்டாகின்றன. பாறைக் にぎ குழம்பாக்க முறை (magmatic), படிவு ஆக்க முறை