112 கனிம இயல்புகள்
/12 கனிம இயல்புகள் கனிமம் ஃபுளுரஸ்பார் செய்கை தூளாக்கிச் சூடேற்றுதல் தேய்த்து இருட்டிடத்தில் காணல் குவார்ட்ஸ் வைரம், செம்பு சூரிய ஒளியில் வைத்தல் வில்லிமைட் எக்ஸ் கதிர்கள் இயற்பியல் பண்பு வேறுபாடு உருகுநிலை. கனிமங்கள் பல்வேறு உருகுநிலை கொண்டவை. ஸ்டிப்னைட் - 525°C, நேட்ரோலைட்- பிரான்ஸைட்- ஆர்தோகிளேஸ்-1300°C, 965°C. 1400°C. புறப்பரப்பு இழுவிசை (surface tension). நீர்மங் களுக்கும் தூளாக்கப்பட்ட கனிமங்களுக்கும் இடையே நிகழும் ஒட்டும் தன்மை வெவ்வேறானது. ப்பண்பைப் பயன்படுத்திக் கனிமங்களைப் பிரிக்க லாம். காந்தம். சில வகைக் கனிமங்கள் காந்தத்தால் கவரப்படுகின்றன. சான்றாக, மாக்னடைட் போன்ற கனிமங்கள் காந்தத் தன்மை பெற்றுள்ளன. பொது வாசு இரும்புக் கனிமங்கள் காந்தப் பண்பைப் பெற்றிருப்பினும் அனைத்து இரும்புக் கனிமங்களும் இப்பண்பைப் பெற்றுள்ளன எனக் கூற முடியாது. இரும்பற்ற மானசைட், சீரியம் கொண்டுள்ள கனி மங்கள் காந்தப் பண்பைக் கொண்டுள்ளன். எ.கா: காந்தப் பண்பு மிக்கவை: மாக்னடை; (மிளிர்வு) ஒளிரும் நிறம் மிக்க பொலிவு பொலிவுடன் மிளிர்வு இருட்டில் மிளிர் தல் மிகை ஒளிர்வு ஓரளவு காந்தப் பண்பு மிக்கவை: கைடரைட், குரோமைட், குறைந்த காந்தப் பண்பு மிக்கவை: மானசைட், டூர்மலின், காந்தப் பண்பு அற்றவை; குவார்ட்ஸ், கசிட்டரைட். மின்னியல் பண்பு. சிங்க்பிளண்டைத் தவிர இயற் கையில் கிடைக்கும் சல்ஃபைடு கனிமங்கள் மின் கடத்திகளாகச் செயல்படுகின்றன. டூர்மலின் என்னும் கனிமத்தை வெப்ப மாற்றங்களுக்கு உட்படுத்தினால், இக்கனிமம் வெப்ப மின்சாரப் பண்பை பெற்று அதன் கூரான பகுதியில் எதிர் மின்னேற்றத்தையும், மழுங்கிய பகுதியில் நேர் மின்னேற்றத்தையும் தருகிறது. இவ் வகைக் கனிமங்களை வெப்ப மின் கனிமங்கள் (pyro- electric minerals) என்பர். குவார்ட்ஸ் படிகத்தைச் சரியான திசையில் அழுத்தமாற்றங்களுக்கு உட்படுத்தினால் மின்சாரம் உண்டாகிறது. சான்றாக, அழுத்த மின் கனிமங்கள் (piezoelectric minerals) வானொலி நிலைய அலை பரப்பிகளில் (transmitter) பயன்படுகின்றன. கதிரியக்கம். மின் கையான அணு எடையுள்ள ரேடியம், தோரியம், யுரேனியம் போன்ற கனிமங்கள் கதிரியக்கம் பெற்றுள்ளன. 1.54A 3.40A .1.42Å படம் 14. அணுக்கட்டமைப்பு (அ) வைரம் (ஆ) கிராஃபைட் வரிசை