கனிம உப்புத் தயாரிப்பு முறைகள் 115
B அ n கனிய உப்புத் தயாரிப்பு முறைகள் 115 COL A B B F a பற்றியும் படம் 18. (அ ) ஒளிமாறாப்பண்பு (ஆ) ஓரச்சுக் கனிமப்பண்பு (இ) ஈரச்சுக் கனிமப்பண்பு 18.(அ ) (ஈ) நீள்வட்டத் திண்மத்தில் .a.y குறுக்கு வெட்டு அறியலாம். சான்றாக, பையோடைட் இரண்டு திசைகளிலும் அதிர் திசை மாற்றம் காட் டும். பொதுவாக நுண்ணோக்கியைக் கொண்டு சாதா ரண ஒளியில் கனிமப் படிகத்தின் உருவம், கனிமப் பிளவு, நிறம், உட்கூறு, கனிம மாற்றுப் பொருள்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம். ஒளிபுகாத தாதுக் கனிமங்களின் (ore minerals) மெல்லிய சீவல்களிலும் ஒளி புகுவதில்லை. ஆகவே இவற்றின் ஒரு பக்கத்தை மட்டும் தேய்த்துப் பள பளப்பாக்கி அப்பரப்பின் மேல் ஒளியை விழச் செய்து அதையே நுண்ணோக்கியின் மூலம் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு ஏற்ற ஒளி அமைப்புகள் கொண்ட நுண்ணோக்கியை உலோக இயல் (metallurgical microscope) நுண்ணோக்கி என் பர். கால்சைட் போன்ற கனிமங்களை உருப்பெருக்கி யின் தட்டில் வைத்து, மெதுவாகச் சுழற்றினால் மங்கிய ஒளியும், பிரகாசமான ஒளியும் மாறி மாறி வரும். இது மினுமினுப்பு (twinkling) எனப்படும். அ.க.8 8அ மிக வேகமாகச் சுற்றும் மின்னுவது போன்று ஒளி வீசும். Berry போது நட்சத்திரம் ப. வெங்கட்ராமன் land B.Mason. நூலோதி. L.G Mineralogy, W. H. Freeman & Co, San Francisco, 1961; W.E. Ford, Dana Text Book of Mineralogy'. 4th Edition, Wiley Eastern Ltd, New Delhi, 1985. கனிம உப்புத் தயாரிப்பு முறைகள் புவியின் பரப்பிலிருந்து வெட்டி எடுத்தோ, இயற்கை யில் கிடைக்கும் பிற உப்புகளிலிருந்தோ கனிம உப்பு களைத் தயாரிக்கலாம். சுரங்கங்களிலிருந்து நீரில் கரையக்கூடிய உப்புகளை வெட்டி எடுத்துத் தூய் மைப்படுத்தும் செயலில் உப்பியல் (halurgy) எனப்