பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிமம் 133

கனிமம் 133 ஆக்சைடுகளை மிகையளவு அதே கனிமம் அல்லது கார்பன் அல்லது ஹைட்ரஜன் ஆகியவற்றுள் ஒன்றால் ஒடுக்குதல் (4) கிடைக்கும் உலோகத்தை மின்னாற் பகுப்பு முறையில் தூய்மையாக்கல். அட்டவணை 2 - இந்தியாவில் கிடைக்கும் கனிமங்கள் பிச்பிளெண்ட் பைரோலுசைட் அருமண் கனிமங்கள் (rare earths) உல்ஃப்ரமைட் பீகார், ரா. ம.பி., மகாராஷ்டிரம் பீகார், கர் கே.த.நா. ரா., மே.வ. கனிமத்தின் பெயர் அப்படைட் அல்லது பாஸ்ஃபேட் பாறை கல்நார் பைரைட்டுகள் (டின்ஸ்டோன்) கிடைக்குமிடம் (மாநிலம்) வெள்ளீயக் கல் ராஜஸ்தான் ஆ.பி. பீகார் 99 பீகார். ஒ, ம.பி., த.நா. பாக்சைட் குரோமைட் நிலக்கரி ஒ, பீகார், கர். தாமிர பைரைட்டுகள் கொரண்டம் (AI,O,) வைரம் டோலமைட் ஃபுளூர்ஸ்பார் கவீனா தங்கம் கிராஃபைட் மே.வ,பீகார், த.நா. பீகார், ரா., ஆ.பி. ஆ.ம.பி.,கர். ஆ.பி., ம.பி. மே.வ.,ஓ., ம. கு.ம.பி. ரா. ரா. (சிறிய அளவில்) கர். பீகார், ம.பி., ரா., தி.நா. உ,பி,கு ஜிப்சம் இல்மனைட் கே. ஹேமடைட் பீகார்,ஒ, ம.பி.,கர்., கோவா. த.நா., கர்., பீகார் பீகார் த.நா., பீகார். மாக்னடைட் கியானைட் சுண்ணாம்புக் கல் ஒ, ம.பி மாக்னசைட் மைக்கா த.நா.. உ.பி. பீகார், ரா., ஆ. பி.. பீகார், ஒடிரா. ஆ.பி.-ஆந்திரப் பிரதேசம்; கர் - கர்நாடகம்; ஓ -ஒரிசா ; மே.வ- மேற்கு வங்காளம்; ம,பி- மத்திய பிரதேசம்; மகா-மகாராஷ்டிரம்; ரா- ராஜஸ்தான்; கே கேரளம் ; த.நா. - தமிழ் நாடு, கு - குஜராத். பொதுவாகக் கனிமங்களுக்கு வேதிப்பெயரும், கனிமப்பெயரும் உள்ளன. இவ்வாறாக இயற்கையில் சுலீனா கிடைக்கும் என்ற கனிமம் ஈயசல்ஃபைடு என்ற வேதிச் சேர்க்கை கொண்டது. சோடியம் குளோரைடு என்பது உப்பு ஹாலைட் கனிமமாகக் குறிப்பிடப்படுகிறது. சில் கனிமங்களின் பழைய பெயர்கள் இலத்தீன் பெயர்பற்றிய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பெரும்பாலான மொழிச் சொற்களை அடிப்படையாகக் கொண் டனை. கனிமத்தின் பெயர்கள் பலவகையாசு இடப் பட்டுள்ளன. வேதியமைப்பின் அடிப்படையில் மாலிபிடினைட் (MoS,)சிங்கைட் (ZnS) ஆகிய கனிமங் களும் படிக உருவின் அடிப்படையில் டெட்ராகெட ரைட் (நான்முகப்படிகம்), ஹெமிமார்பைட் (அரை உருவப்படிகம்) என்ற கனிமங்களும், இடங்களினடிப் படையில் இலாப்ராடோரைட் வெசுவியனைட் ஆகிய கனிமங்களும், இயற்பியல்இயல்புகளினடிப் படையில் மாக்னடைட் (காந்தத் தன்மையுடையது). கிராஃபைட் (எழுதும் தன்மையுடையது), இரோ டோனைட் (இளஞ்சிவப்பு வண்ணமுடையது), கிரியோலைட் (பனிப்பாறை), அசூரைட் (நீலப் பாறை) முதலிய கனிமங்களும் பெயர் பெற்றுள்ளன. சில சுனிமங்கள் தனியொருவரின் பெயர் கொண்டும் விளங்குகின்றன. இவ்வாறு சீலைட், ஸ்மித்சோனைட், ஓலாஸ்டோனைட், கோயித்தைட் ஆகி கியவை பெயர் பெற்றுள்ளன. தனிமங்கள் வகைப்படுத்தல். முதலில் வேதியி யலமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டன. ஒத்த படிக உருவைக் கொண்ட கனிமங்கள் திடக்கரைசல் தொடர் கனிமங்களாக வகைப்படுத்தப் பட்டன. எதிரயனியின் தன்மையையப்பொறுத்தே பெரும்பாலான கனிமங்கள் பிரிக்கப்பட்டன. இல் வாறு இரும்புக் கார்பனேட்டை இரும்புக் கனிமங்