150 கனிவிதைப் பரவுதல்
150 கனிவிதைப் பரவுதல் பால்சம் ஜெரானியம் மென்மையாக்குகின்றன. இவை எச்சத்தின் வழியாக வெளியேறி எளிதில் முளைக்கும் ஆற்றலைப் பெற் றுள்ளன. ணில், முயல் முதலியவை தாவரப்பகுதி களை உண்டு மிகுதியானவற்றை ஒளித்து வைக் கின்றன. இவ்விடங்களில் விதைகள் முளைத்து வளர்கின்றன. போயர்ஹேவியா கிலியோம். பிளம்பாகோ கனிகளின் மீது சுரப்பிகள் கொண்ட சுட்டும் தூவிகள் உள்ளன. வை ஆடு மாடுகளின் உடலில் எளிதில் ஒட்டிக்கொண்டு பரவுகின்றன. கஸ்கூடா, கசீதா என்னும் ஒட்டுண்ணிகளின் சதைப்பற்றுள்ள, சுவையுள்ள கனிகளைப் பறவைகள் உண்கின்றன. இவற்றில் எண்ணற்ற மிகச் சிறிய விதைகள் உள்ளன. இவை கனி உண்ணும்போது பறவைகளின் அலகில் தொற்றிக்கொள்ளும். பறவை கள் மரப்பட்டையின் மீது அலகைத் தேய்த்து நீக்கும்போது விதைகள் சிக்கிவிடுகின்றன. குள்ள தூசியில் விதைகள் முளைத்து உறிஞ்சு வேர்களைத் தோற்றுவித்து ஒட்டுண்ணி களாகச் செயல்படுகின்றன. அங் விரைவில் போலித் தோற்றம், குண்டுமணி, யானைக் குண்டு மணி, ஆமணக்கு விதைகள் புறத் தோற்றத்திலும் வண்ணத்திலும் வண்டு. குளவிகளின் தோற்றத்தை ஒத்துள்ளன.பறவைகள் இவ்விதைகளைப் பூச்சிகள் என்றெண்ணித் தூக்கிச் சென்றுவிட்டு, பின்னர் எறிந்து விடுவதால் விதைகள் பரவுகின்றன. ஸ்கார்பியஸ் சப்வில்லோசா. கனிகள் பூரானைப் போன்றுள்ளமையால் பறவைகள் தூக்கிச் சென்று, பின்னர் வீசி எறிந்து விடுவதால் பரவுதல் ஏற் படுகிறது. இயக்கஞ் சார்ந்த பரவுதல். சில வெடிகனிகள் ஓசையுடன் வெடிக்கின்றன. இந்த ஆற்றலால் கனியி லிருந்து விதை தொலைவில் எறியப்படுகிறது. காடு ஏப்ரஸ் (குண்டு மணி) களில் வளரும் காட்டுக் கொடியான என்டடா கனிகள் வெடிக்கும்போது வெடி வெடிப்பதுபோல் ஒலி கேட்கும். காசித்தும்பை (ஆக்சாலிஸ்) கனிகள் முதிர்ச்சி யடைந்தவுடன் தொட்டால் அவை உடனே வெடித்து, சுனித்தோல் விரைவாகப் பின்னோக்கிச் சுருண்டு விதைகளை மட்டும் தொலைவில் எறிந்து விடுகின்றன. ருயலியா, கிராசாண்டிரா, பார்லீரியா பட்டாசுக்காய், கனகாம்பரம் தாவரங்களின் கனிகள் முதிர்ச்சியடைந்தவுடன், ஈரப்பதத்தால் விதைக் ருயலியா எக்பாலியம்