பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கஸ்தூரி மான்‌

154 கஸ்தூரி மான் லிருக்கும் தீட்டா வியோனிஸ் ஆகிய இரண்டு விண் மீன்களும் கனை (பூரம்) எனப்படும். சிங்கத்தின் வாலில் தெனிபோலா என்னும் பெயருள்ள பீட்டா லியோனிஸ் என்னும் விண்மீனுக்கு அருகே வடக்கில் உள்ள சிறு விண்மீனாகிய 93-லியோனஸ் என்பதே உத்தரம் ஆகும். பூரத்தின் இரண்டு விண்மீன்களும் உத்தரத்தின் இரண்டு விண்மீன்களும் சற்றுச் மில்லாத செவ்வகத்தின் நான்கு முனைகளாகத் தோற்றமளிக்கின்றன. சம மணத்தோடிருந்தாலும் நன்கு காய்ந்த பின்பே கவர்ந்திழுக்கும் மணப்பொருளாக மாறுகிறது. கஸ்தூரி மான் பங்கஜம் கணேசன் கொம்புகளற்ற மான்களுக்கும் கலைமான்களுக்கும். சலை இடைப்பட்டது. செர்விடே என்னும் குடும்பத்தில் மஸ்க்கினே என்னும் உள்குடும்பத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளது. கஸ்தூரி மணச் சுரப்பியைக் (musk gland) கொண்டுள்ள கஸ்தூரி மான் 50 செ.மீட்டர் உயரமே உள்ள மிகச்சிறிய விலங்காகும். மயிரடர்ந்த பழுப்பு நிறத்தோலின் இடையிடையே சாம்பல் நிறம் பரவியுள்ளது. ஆண் மானுக்கு இரண்டு நீண்ட கோரைப் பற்கள் உள்ளன. மயிரற்ற வாலின் முனையில் மட்டும் அடர்த்தியான மயிர்க் கற்றை உள்ளது. பிற மானினத்தில் காணப்படும் சுரப்பிகள் மட்டுமே மான்களில் காணப்படுகின்றன. பெரும்பாலும் தனித்தே வாழும் தூரி மான்கள் மிக உயரமான மலைச் சிகரங் களில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைக் கொண் டுள்ளன. தாவரங்களை உண்டு வாழும் கஸ்தூரி மான்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வன காயினும் எண்ணிக்கையில் குறைந்துள்ளன. முகச் கஸ். கஸ்தூரி விலங் 2500 மீட்டர் உயரமுள்ள மலைச் சிகரங்களில் கஸ்தூரி மான்கள் வாழ்கின்றன. மத்திய இந்தி யாவிலும், வடகிழக்கு ஆசியாவிலும் இவை காணப் படுகின்றன. காஷ்மீர், அஸ்ஸாம், நேபாளம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் உள்ள 10,000-12,000 அடி உயர மாள மலைச்சிகரங்களே இவற்றின் உறைவிட மாகும். ஆண் மான்களின் வயிற்றுப்புறத் தோலுக் கடியில் காணப்படும் கஸ்தூரி மணச் சுரப்பிகள் ஒரு மணப்பொருளைச் சுரக்கின்றன. வாலின் பக்கத்தில் பின்சுரப்பி என்னும் மற்றொரு சுரப்பியும் உள்ளது. கஸ்தூரி மணப்பொருள், வருவாய் தரும் பொரு ளாகக் கருதப்படுவதால் ஆண் கஸ்தூரி மான்களை வேட்டையாடிக் கொல்கின்றனர். 1952ஆம் ஆண்டில் இந்திய வனவிலங்குக் கழகம் பாதுகாக்கப்பட வேண்டிய பதின்மூன்று வன விலங்குகளில் கஸ்தூரி மானும் ஒன்று என அறிவித்துள்ளது. கஸ்தூரி மணப் பொருள் இயல்பான நிலையில் அருவெறுப்பான Musk Deer கஸ்தூரி மான் கஸ்தூரி மணச்சுரப்பி சுரக்கும் மணப்பொருளை யும் பின்சுரப்பி சுரக்கும் நுகர்ச்சிப் பொருளையும் நுகர்கின்ற பெண் கஸ்தூரி மான்கள் ஆண் கஸ்தூரி மான்களைச் சென்றடைகின்றன. அவை குளிர் காலத்தில் (ஜனவரி) உடலுறவு கொள்கின்றன. ஆறு மாதங்கள் நிறையும்போது (ஜுன் மாதத்தில்) பெண் கஸ்தூரி மான்கள் குட்டிகளை ஈனுகின்றன. கஸ்தூரி மான்கள் உடலுறவு வேட்கை ஏற் பட்டவுடன் இணைகின்றன. மரங்களடர்ந்த மலை உச்சிகளில் பகலெல்லாம் மறைந்திருந்து மாலை யில் பள்ளத்தாக்குகளுக்கு வந்து புல், தளிர், இலை, பூ ஆகியவற்றை மேய்கின்றன. கால்களில் கூர்மையான மையக் குளம்புகளும், பக்கவாட்டுக் குளம்புகளும் உள்ளமையால் பனி மூடிய மலைச் சிகரங்களிலும் தடையின்றி வேகமாக நடக்கின்றன. துரை.சுந்தரமூர்த்தி