பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காட்சி நிலை வரைபடம்‌

180 காட்சி நிலை வரைபடம் தெரிவிக்க முடியும். வரைபடத்தைக் காணும் பார் வைக்கதிர்க் கோடுகள் இணையாகவும், இயல்பாகவும் இருப்பதாகக் கொண்டால், அக்கதிர்க்கோடுகள் பார்வையாளரின் கண்களைச் சந்திப்பவையாகவும் அமைந்தால், பகுதிகளும் முறைப்படுத்தப்பட்ட பட்ட வரைபடமாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வரைபடத்தை அனைத்துப் இறுதியாக்கப் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கருவிகளின் உதவியோடு இயல்பு தோற்ற வரைபடங்களை உருவாக்குவதற்கு நீண்ட நேரமும், ஓரளவு அறிவாற் றலும், உழைப்பும் தேவை. இருந்தபோதும் இப் பணியை எளிதாக்கவும், விரைவில் முடிக்கவும் இ போது சில புதிய கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. பலவகையான கருவிகளைப் பயன்படுத்தியும் பயன் படுத்தாமலும் இயல்பான தோற்றம் அல்லாத படக் காட்சிகள் வரையப்படுகின்றன. வேறுபட்ட அளவை முறையில் வரையப்படும் காட்சிப் படங்கள் ஒரு பொருளின் பகுதிகளை நிறைவு தரும் காட்சியாகத் தருகின்றன. ஆனால் சம அளவை முறையில் வரையப்படும் காட்சிப்படங்கள் நிறைவளிப்பதில்லை. னெனில் ஒரே பார்வைக் கோணத்தில் சுவனம் செலுத்தப்படுவதால் பொருளின் காட்சி சற்றுத் திரித்துக் காட்டப்படுகிறது (படம் 1). எனினும் சம அளவைக் காட்சிப் படக் கருவிகளின் தவியுடன் எளிது. உருவாக்குவது மிக இவை குழாய்கள் பொருத்தும் அமைப்பு முறைகளைப் 'படத்தில் காட்டுவதற்கு மிகவும் பயன்படுகின்றன. (படம்.2) உ சிறிய அளவிலான மற்றும் குறிப்பிட்ட அளவில் சாய்வாக வரையப்பட்ட படங்களின் அனைத்துப் பகுதிகளும் முறைப்படுத்தப்பட்ட காட்சியை உண்மை யாகத் தருவதில்லை. ஆனால் அவை வட்டங்களை யும், வளைவுகளையும் உண்மையான வடிவத்தில் வரைய ஒரு வசதியான முறையை அளிக்கின்றன (படம் 3). கையடக்கமான படம் எனப்படுவது ஒரு வகைச் சாய்வுக் காட்சிப் படம் ஆகும். அதில் ஓர் அச்சில் வரையப்படும் நீளம் சுருக்கிக் காட்டப்படும் (படம் 4). சரியான திசையைக் கணித்தல், சரியான விகி தத்தைக் கணக்கிடல், முட்டை வடிவத்தை உருவகப் (ஆ) (a) படம் 4. அ) சமஅளவு வரைபடம் ஆ) சாய்வுக் காட்சி நிலை வரைபடம்