பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சியலை மிகைப்பி 183

தகட்டு மின்னோட்டம் | காட்சியலை மிகைப்பி 183 50 40 30 தகட்டு மின்னழுத்தம் 90 V-230 V வரை மாறுபடு கிறது. இதனால் மிகைப்படுத்தப்பட்ட குறிப்பலை 140 V உச்சி, முதல் உச்சியாகக் கிடைக்கிறது. . . Ov கட்டுப்பாட்டுக் குறிப்பலை -1V 20 10 கட்டுப்பாட்டு மின்விசை MMM தகட்டு மின்னோட்டம் 30 ©16 + 100 200 400 500 தகட்டுமின் விசை வெளிவரும் குறிப்பலை 904-140 V 230 PP & V P.P படம் 3. காட்சியலை மிகைப்பியின் செயல்பாடு காட்சிக் குறிப்பலையின் அளவு மாற்றத்தைச் சுமைவரி (load line) மூலம் அறியலாம். இது படம் 4 இல் காட்டப்பட்டுள்ளது. சுமை வரியின் ஒரு பக்கம் Eபூடு = 250 v உள்ளது. இது பூஜ்யம் மின் னோட்டத்தைக் குறிக்கும் தகட்டு மின்னழுத்தத்தைக் குறிக்கிறது. அடுத்த பக்கம் 50 mA மின்னோட்டத் தைக் குறிக்கிறது. தகட்டு மின்னழுத்தம் பூஜ்யத்தில் இருக்கும்போது இது தகட்டின் வழியாகச் செல்லும் மின்னோட்டத்தைக் குறிக்கிறது. அதாவது 250v| 5000-50 mA உடனடியாக வேறுபடும் கம்பிவலை மின்னழுத்தம் (grid voltage) தகட்டு மின்னோட்டம் (plate current) தகட்டு மின்னழுத்தம் ஆகியன சுமை வரியிலேயே உள்ளன. கம்பிவலையின் மின்னழுத்த மாற்றம் தகட்டு மின்னோட்டத்தை மாற்றுகிறது. ஆதலால் வெளியே எடுக்கப்படும் குறிப்பலையின் அளவும் மாறுகிறது. இது அசைவில்லாத புள்ளி (quiescent point) எனக் குறிக்கப்பட்டுள்ளது. கம்பி வலை மின்னழுத்தத்தால் அந்தப்புள்ளியில் குறிப்பலை நிறுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டுக் குறிப்பலை - 1V - +5 V வரை மாறுவதால், தகட்டு மின்னோட்டமும் 32.5 mA-1.5 mA வரை மாறுகிறது. அதேபோல் படம் 4. காட்சியலை மிகைப்பியின் சுமைவரி கண்டு பிடித்தல் காட்சியலை மிகைப்பிகள். ஓர் அடிப்படைக் காட்சி யலை மிகைப்பி படம் 5 இல் காட்டப்பட்டுள் ளது. இதன் அதிர்வெண் துலங்கல் (frequency res- ponse ) படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது. சுமை மின் தடை மிகைப்பியின் மைய அதிர்வு, எண்களின் துலங் கலை ஒரே சீராக (flat) வைத்துக் கொள்கிறது. இந்த மிகைப்பியால் மிகு அதிர்வெண் குறிப்பலை மிகைப்படுத்தும் போது பெருக்குத்திறன் தொடங்குகிறது. இடை மின் தகடுகளும் (inter clectrode) சூழல் மின்தேக்கிகளும் (stray capacitor ) இவ்வாறு குறையக் காரணமாகின்றன. களை வரிசை உச்சப்படுத்துதல் (series packing) என்னும் முறையைக் கொண்டு மிகு அதிர்வு எண் துலங்கலை ஈடு செய்யலாம். இம்முறையில் ஒரு மின் தூண்டு சுருள் பயன்படுகிறது. இது வெளியே எடுக்கப்படும் புள்ளியுடன் வரிசையாக இணைக்கப் பட்டுள்ளது. இதன் இரு புறங்களிலும் மின் தேக்கி கள் உள்ளன. Cout மின்தேக்கிக் காட்சியலை மிகைப்பியி லிருந்தும் Cin அடுத்த கட்டத்திலிருந்தும் வரு கின்றன. மின்தூண்டு சுருளும், Cin உம் இணைந்து