184 காட்சியலை மிகைப்பி
184 காட்சியலை மிகைப்பி ~ Vin Cout RE Cf W OROL R+ + vec RD LO LC RL CC Vo படக்குழாய் மின்சுற்று Cim Rin படம் 5. காட்சியலை மிகைப்பி வரிசை உச்சப்படுத்துதல், திருப்பி உச்சப்படுத்துதல், குறைந்த அதிர்வெண் ஈடு செய்தல் ஆகியவற்றிற்கான மின்சுற்றுகள் காட்டப்பட்டுள்ளன. மிகு அதிர்வு எண்ணில் எதிரொலிக்கின்றன. ஆதலால் உயர் அதிர்வெண் துலங்களின் பெருக்குத் திறன் உயர்த்தப்படுகிறது. மின்தூண்டு சுருளுடன் ஒரு மின் தடை நேருக்கு நேர் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்லாத குறிப்பலைகளை உண்டா க்கும் அலைவைத் (oscillation) தடுக்கிறது. ஒரே மிகைப்பில் இந்த இருமுறை உச்சப்படுத்தும் இணைப்புகளையும் சேர்க்கலாம். இம்முறை மூலம் மிகு பெருக்குத் திறனைப் பெறலாம். அனைத்து மின்தேக்கிகளும் அதிர்வெண் குறிப்பலையின் மிகு போது சுமை மறிப்பைக் (impedence) குறைக் கின்றன. இதனால் பெருக்குத்திறன் குறைகிறது. இதை ஈடு செய்ய, கிளை உச்சப்படுத்துதல் (shunt peaking) முறை பயன்படுகிறது. படம் 4இல் இம் முறை காட்டப்பட்டுள்ளது. மீண்டும் உச்சப் படுதலுக்கு ஒரு மின் தூண்டுசுருள், சுமையின் தடையுடன் வரிசையாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த மின் தூண்டுசுருள் மொத்த மின்தேக்கியுடன் நேருக்கு நேர் இணைகிறது. இவையிரண்டும் மிகு அதிர்வெண்ணில் எதிரொலிப்பதால், பெருக்குத் திறனை உயர்த்துகின்றன. மின் குறைந்த அதிர்வு எண் ஈடுசெய்தல் (low frequency compensation). குறைந்த அதிர்வெண்களில் மின் தேக்கித் தடைகள் அதிகரிக்கின்றன. இணை தேக்கிகளாலும் (coupling capacitors), மாற்று வழி மின்தேக்கிகளாலும் (by pass capacitors) இவை ஏற்படுகின்றன. இந்த மின்தேக்கிகளின் மதிப்பை லாபம் 100 76-7 குறைந்த அதிர்வெண் நடுநிலை 1 அதிர்வெண் உயர் அதிர்வெண் அரைவர்க்கப்புள்ளிகள் அதிர்வெண் படம் 6. அதிர்வெண் துலங்கல் உயர்த்துவதால் இதை உயர்த்தலாம். இத்துடன் மின்னாற்றல் இணைப்புடன் ஒரு வடிகட்டியை இணைத்து, பெருக்குத் திறனை உயர்த்தலாம்.